Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவை இணையத்தளத்தில் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
Page 1 of 1
பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவை இணையத்தளத்தில் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவை இணையத்தளத்தில் அவமதித்ததாக அறுவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
அவ்வறுவர்மீதும் இன்று காலை கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, கோத்தா கினாபாலு,பட்டர்வொர்த் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஒரேமாதிரியாக குற்றம் சாட்டப்பட்டது.
1998, பல்லூடக மற்றும் தகவல்தொடர்புச் சட்டத்தின் 233-ஆம் பகுதியின்கீழ் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இது, இணையத் தளத்தில் ஆபாசமான, பொய்யான, அச்சுறுத்தல்தன்மை வாய்ந்த,தொல்லைதரும் கருத்துகள், கோரிக்கைகள், தகவல்கள் போன்றவற்றை வெளியிடுவது தொடர்பான சட்டமாகும்.
இச்சட்டத்தின்கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறையாகும்.இதன்கீழ் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்படும் ஒருவருக்கு கூடினபட்சம் அபராதமாக ரிம 50,000 அபராதம் அல்லது ஓராண்டுச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
கோலாலம்பூர் நீதிமன்றத்தில், பேரா சுல்தானின் இணையத்தளத்தில் சுல்தான் அஸ்லான் ஷாவை அவமதித்ததை ஒப்புகொண்ட ஆய்வுக்கூட ஊழியர் ஒருவருக்கு ரிம 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தப் பதிவு இடப்படும்வரை அஸ்ரின் முகமட் ஜைன்,33, அபராதத்தொகையைச் செலுத்தவில்லை. அபராதம் செலுத்தாவிட்டால் ஐந்து மாதச் சிறைத்தண்டனையை எதிர்நோக்குவார்.அவர், வழக்குரைஞரும் வைத்துக்கொள்ளவில்லை.
கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவர் முஸ்லிம் அகமட்.
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அவர் ரிம 3,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு ஏப்ரல் 8-இல் விசாரிக்கப்படும்.
இணையத்தளத்தில் பேரா சுல்தானை அவமதித்ததாக பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் நோர் ஹிஷாம் ஒஸ்மான்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மறுத்து விசாரணை கோரினார். அவரது வழக்கு ஏப்ரல் 14-இல் விசாரணைக்கு வரும்.
கோத்தா கினாபாலுவில், கைப்பேசி விற்பனையாளர் ஒருவர்மீதும் இதே குற்றம் சுமத்தப்பட்டது.
அவர், ருடினின் சுஹாய்மின், விசாரணை கோரினார். அவரது வழக்கு மே 25, 26 ஆகிய நாள்களில் மெஜிஸ்ட்ரேட் உம்மு கல்சோம் முன்னிலையில் விசாரிக்கப்படும்.
அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில், சான் ஹொன் கியோங், கூ ஹூய் சுவாங் ஆகிய இருவரும் சுல்தானை அவமதிக்கும் கருத்துகளை இணையத்தளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்கள்.
மலேசியாஇன்று

Similar topics
» சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி - பைனலில் இந்தியா
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்
» ஆண் நண்பருடன் ரயில் நிலையத்தில் பேசிய மாணவியை எஸ்.ஐ. அவமதித்ததாக புகார்
» மோடி, அமித் ஷாவை சோலியை முடிச்சுடுவீங்கன்னு பார்த்தேன்... சர்ச்சையை கிளப்பிய நெல்லை கண்ணன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum