ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

3 posters

Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Oct 11, 2017 9:09 am

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

சென்னை:தமிழக அஞ்சல் துறையில், முதன்முறையாக, நடமாடும் அஞ்சலகம், சென்னையில் நேற்று, செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் 1oF5vbfiTv2KHf5wLcpI+Tamil_News_large_1872811_318_219

தேசிய அஞ்சல் வாரம், அக்., 9 - 14 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அஞ்சல் தினமான நேற்று, தமிழக அஞ்சல் துறை சார்பில், நடமாடும் அஞ்சல் அலுவலகம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை அறிமுகம் செய்து, தமிழக அஞ்சல் துறை தலைவர், சம்பத் பேசியதாவது:

அஞ்சல் துறையில் முதன்முதலாக, 1949ல், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்பட்டது. 1973ல், இந்தியாவில், 18 முக்கிய நகரங்களில், நடமாடும் அஞ்சலகம் செயல்பட்டது. 1996ல், இத்திட்டம் கைவிடப்பட்டது.தற்போது, மக்களின் தேவைக்கேற்ப, தமிழகத்தில், முதன்முதலாக,நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த அலுவலகம் தென் சென்னை, பரங்கிமலையை மையமாக கொண்டு இயங்கும். தினமும், மதியம், 12:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும்.அஞ்சல் துறையின் சேவைகளான, தபால் தலை விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணி ஆர்டர் உள்ளிட்ட, பிற சேவைகளை, மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 'என் அஞ்சல் தலை' என்ற திட்டமும், இந்த நடமாடும் அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும். இந்த சேவையை, மக்கள் பயன்பாட்டிற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை, மண்டல தபால் துறை தலைவர், ஆனந்த், தமிழக தபால், வணிக விரிவாக்கத் துறை தலைவர், வெங்கடேஷ்வரலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Oct 11, 2017 9:12 am

இது தவறான தகவல்.
1960 களிலேயே நடமாடும் தபால் வண்டிகள் ( mobile post office ) இருந்தன.
அக்காலங்களில் நான் பூக்கடை என்னும் George Town பகுதியில் இருந்து
இந்த சேவைகளை பயன் படுத்தி உள்ளேன். எனது நண்பரின் சகோதரர்
அதில் வேலை செய்துள்ளார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by M.Jagadeesan Wed Oct 11, 2017 1:03 pm

1970 களில் மைலாப்பூர் லஸ் கார்னர் , தி .நகர் . பனகல் பார்க் ஆகிய இடங்களில் நடமாடும் அஞ்சலக சேவை இருந்தது . இரவு நேரங்களில் 8 மணி வரையில் இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Oct 11, 2017 8:25 pm

1960 களிலேயே நடமாடும் தபால் வண்டிகள் ( mobile post office ) இருந்தன. அக்காலங்களில் நான் பூக்கடை என்னும் George Town பகுதியில் இருந்து இந்த சேவைகளை பயன் படுத்தி உள்ளேன். எனது நண்பரின் சகோதரர் அதில் வேலை செய்துள்ளார்.
.

இது இன்றைய தினமலரிலும் கருத்துக்கள் பகுதியில் பதிவாகி உள்ளது  .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by சிவனாசான் Thu Oct 12, 2017 8:55 am

அஞ்சல் துறையின் வருவாயை பெருக்க இப்படி ஓர்சேவை செயவதை வரவேற்போம்.பயன்பெறுவோமாக>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by சிவனாசான் Thu Oct 12, 2017 8:59 am

வீட்டு சாமான்களையும் தற்போது எடுத்து செல்லும் திட்டமும் கொண்டுவர
ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அரசு ஊழியர்கள் மற்றும்பொது மக்கள்
பயன்பெறுவார்கள். நல்ல திட்டம் வரவேற்போம் பயன்படுத்திகொள்வோம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by M.Jagadeesan Fri Oct 13, 2017 6:14 am

எல்லா அஞ்சலகங்களும் காத்து வாங்குகின்றன ! இதில் நடமாடும் அஞ்சலகங்கள் எதற்கு ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் Empty Re: தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;
» இந்தியாவில் முதன்முறையாக தினமலர் ஐ பேப்பர் அறிமுகம்
» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
» 'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம்
» மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum