ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

3 posters

Go down

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி Empty காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

Post by ayyasamy ram Tue Oct 10, 2017 7:05 pm

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி 201710101557584391_At-the-threshold-of-the-Kanchipuram-temple-Heard-the-palace_SECVPF

சென்னை

காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோயில் வாசலில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏ.இவாஞ்சலின் (24) என்ற இந்த நபர் அசலான பாஸ்போர்ட், விசா என்று சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. செப் 24-ம் தேதி இந்தியா வந்துள்ளார் இவர்.

செவ்வாய் காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சில கோயில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகில் உள்ள ஏடிஎம். இல் பணம் எடுக்கச் சென்றார்.

அவரது PIN நம்பர் லாக் ஆகிவிட பணம் எடுக்க முடியாமல் தவித்தார். இதனால் செய்வதறியாது வெறுப்படைந்த அவர் கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைப் பெற்ற போலீஸார் உடனடியாக வந்து இவாஞ்சலினை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்தனர். அதன் பிறகு அவருக்குப் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.



-----------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி Empty Re: காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

Post by Dr.S.Soundarapandian Tue Oct 10, 2017 8:05 pm

அநியாயம் அநியாயம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி Empty Re: காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

Post by M.Jagadeesan Tue Oct 10, 2017 8:45 pm

PIN எண்ணை அடிக்கடி மாற்றினால் , நாம் மறந்துவிடுவோம் . எனவே வங்கி நமக்குக் கொடுத்த PIN எண்ணை நாம் மாற்றக்கூடாது . யாரிடமும் சொல்லக்கூடாது . மனப்பாடமாக வைத்திருக்கவேண்டும் இந்த உருசிய நாட்டுக் குடிமகன் , அடிக்கடி PIN எண்ணை மாற்றும் பழக்கமுள்ளவர் என்று நினைக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி Empty Re: காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

Post by M.Jagadeesan Fri Oct 13, 2017 2:34 pm

இந்த உருசிய பயணி தொடர்ந்து இந்தியாவில் பிச்சை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார் .

உழைப்பில்லாமல் ஊதியம் ! ருசிகண்ட பூனை ஆகிவிட்டார் .

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் MGR க்கும் , என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கும் பாட்டுப்போட்டி நடைபெறும் . ஒருவர் கேள்வி கேட்க மற்றொருவர் பதில் சொல்லவேண்டும் .

MGR : பரதேசியாய் திரிவது எதனாலே ?
NSK : அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே !

இந்த உருசியப் பணி பத்துவீட்டு சோத்து ருசி கண்டுவிட்டார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி Empty Re: காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
» 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது பாராசூட் செயலிழந்ததால் உயிரிழந்த சுற்றுலா பயணி
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாமரம் மீண்டும் பூத்து குலுங்குகிறது
» கைலாசநாதர் கோயில்,காஞ்சிபுரம்
» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum