ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

5 posters

Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by palapattarai Mon Dec 07, 2009 10:16 am

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு பக்கத்து ஊட்ல இருந்தவரை திருடன்னு இல்லாததும் பொல்லாததுமா சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுது. போலிசும் அவர கைது பண்ணி ஜெயில்ல போட்டாங்க, கொஞ்ச நாளுக்கப்புறம் அவர் திருடனில்லன்ற உண்மை தெரிஞ்சு அவர வெளில விட்டாங்க.. வெளில வந்த அந்த பக்கத்து வீட்டு இளைஞர் தன்னோட பேர கேடுத்ததுக்காக அந்த பெரிசு மேல கேச போட்டாரு.


பெரிசும் தில்லா கோர்ட்டுக்கு போய் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்ன கமென்ட், பெரிசா எடுத்துக்காதீங்க ஜட்ஜையா ன்னு சொல்லிச்சு...


ஜட்ஜையா கொஞ்ச நேரம் தீர்ப்பு கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சாரு... சரின்னு பெரிச கூப்டாறு ஐயா பெரிசு இப்போ நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல எழுதுங்க, எழுதினப்புறம் அந்த பேப்பர துண்டு துண்டா கிழிச்சி கொஞ்ச கொஞ்சமா வீட்டுக்கு போகும்போது போட்டுகிட்டே போங்க... நாளைக்கு வாங்க கேசுக்கு தீர்ப்பு சொல்றேன்ன்னாறு.


மறுநாள் எல்லாரும் கோர்ட்டுக்கு வந்தாங்க நீதிபதி பெரிச கூப்பிட்டு, நீங்க வெளில போய் நேத்து தூக்கி போட்ட எல்லா பேப்பர் துண்டுகளையும் எடுத்துகிட்டு வாங்கன்னார்.


பெரிசு ரொம்ப கூலா சாரி ஜட்ஜையா அந்த காகிதமெல்லாம் எங்க பறந்து போயிருக்குமோ தெரியாது அத தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னாரு.


உடனே நீதிபதி குறுக்கிட்டு அதே மாதிரிதான் வார்த்தைகளும் ஒரு முறை வெளில விட்டா அது ஊர் பூரா பரவிடும் திரும்ப
சரி பண்றது கஷ்ட்டம்.. உங்களால ஒழுங்கா பேச முடியாதுன்னா நீங்க பேசாம இருக்கறதே நல்லதுன்னாரு.


நீதி: நாம் நம் வாய்க்கு எஜமானாக இருந்தால்..வார்த்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை..
avatar
palapattarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty Re: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by sathy Mon Dec 07, 2009 10:41 am

Hai Mr. Pala,

Very Good Story, interesting & it is useful for life.

Thanks for posting.
avatar
sathy
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Back to top Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty Re: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by Tamilzhan Mon Dec 07, 2009 2:01 pm

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196 ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty Re: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by சதீஷ்குமார் Mon Dec 07, 2009 2:27 pm

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196 ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty Re: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by பாலாஜி Mon Dec 07, 2009 3:23 pm

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196 ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196 ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு Empty Re: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum