புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரழகி ஆடுகிறாள் ! (ஹீப்ருமொழிப் பாடல்)
Page 1 of 1 •
பேரழகி ஆடுகிறாள் ! (ஹீப்ருமொழிப் பாடல்)
எல்லாமே தலைகீழ்தான் !
கூடியுள்ளோரே ! இங்கே வாருங்கள்!
உங்கள் வேலையை விட்டுவிடுங்கள்!
எல்லா விதிகளையும் விட்டுவிடுங்கள்!
கூடியுள்ளோரே ! இங்கே வாருங்கள்!
உங்கள் பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள்!
கடவுளை வணக்கப் பாட்டு கிடையாது !
ஏனென்றால் –
இன்று முட்டாள்களின் விருந்து நாள்!
பள்ளிகளும் கிடையாது !
இந்த மாதிரிக் கொண்டாட்டம்-
இதுவரை நடந்தது இல்லை !
கிறுக்குத் தனமான சட்டங்கள்!
எல்லாமே விளங்காதவை!
ஒவ்வொருவரும் ராஜா!
ஒவ்வொருவரும் கோமாளி!
பாரிஸ் மொத்தமும் இன்று இங்கே உள்ளது …!
வருடத்திற்கு ஒருமுறை-
இங்கே அரக்கன் கட்டவிழ்த்துவிடப்படுவான் !
இங்கு எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு !
துன்பம் ஒருவருக்கும் இல்லை !
நீங்கள் –
மதக் குருக்களைக் கேலி செய்யலாம் !
ஏனென்றால்-
இன்று முட்டாள்களின் விருந்து நாள்!
எல்லாமே தலைகீழ்தான் !
தடை செய்யப்பட்ட ஒயின் –
இங்கே தாராளமாகத் தரப்படும் !
எல்லாமே தலைகீழ்தான் !
ஒவ்வொரு கோமாளியும் –
இங்கே அரசன்தான் !
முள் கிரீடம்தான்-
இங்கே அரசர்களுக்கு!
இப்படித்தான் நடக்கிறது-
இந்த முட்டாள்களின் விருந்தில்!
இங்கே எல்லாமே தலைகீழ்தான் !
மத்தளத்தை அடியுங்கள்!
தாளத்தைத் தட்டுங்கள்!
எல்லாமே தலைகீழ்தான் !
நாம் –
ஒவ்வொரு திருடனுக்கும் கைகொடுப்போம் !
பல மூலைகளிலிருந்தும்-
திருடர்கள் வருகிறார்கள்! வருகிறார்கள் !
குற்றவாளிகள் வருகிறார்கள்!
இவர்கள் –
இரட்சிப்புப் படையுடன் வருகிறார்கள்!
இங்கே எல்லோரும் –
முட்டாள்கள் விருந்தில் கலந்துகொள்கிறார்கள் !
கூடியுள்ளோரே! இங்கே வாருங்கள்!
சீக்கிரம் வாருங்கள்! –
ஏனென்றால்-
காதலுக்கும்,
காதல் விளையாட்டுக்கும்,
இதுதான் தருணம் !
கூடியுள்ளோரே! இங்கே வாருங்கள்!
ஏனென்றால்-
பேரழகி ஒருத்தி இங்கே ஆடுவாள்!
அவள் பெயர் – எஸ்மெரல்டா!
நடனம் தொடங்கட்டும் !
பெண்டிரே! ஆடவரே!
இப்போது-
உங்களுக்கு இதோ-
பெருவிருந்து !
நீங்கள் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது !
இதோ இப்போது அதைப்பற்றித் தெரிந்துகொள்வீர்கள்!
உங்கள் உடல் புண்ணாகுமாறு சிரிக்கப் போகிறீர்கள்! –
நாங்கள் -
முட்டாள்களின் அரசருக்கு முடிசூட்டும்போது-
நீங்கள் உங்கள் கடைசி அரசர்
இவர்தான் என்றா நினைக்கிறீர்கள்?
அதனால்தான் ஒவ்வொருவரும் சோக முகத்துடன் இருக்கிறீர்களா?
உங்களுக்கும் வாய்ப்பு வரும் !
உங்களுக்கும் எதிர்காலம் உண்டு!
ஏனென்றால்-
முட்டாள்களின் அரசராக –
ஒரு மட்டமான ஆள்தான் வருவார்!
ஏன்?
இங்கு எல்லாமே தலைகீழ்தான் !
ஒவ்வொருவரும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள்!
எல்லாமே தலைகீழ்தான் !
நீங்களும் முடிசூடிய மன்னனாகலாம் !
‘தலைகீழ் நிலைகள்’ என்பது-
உண்மையில் நல்லதுதான் !
ஏனெனில்-
அவை -
நீங்கள் அரசராவதற்கு உதவுகின்றன !
( ‘Everything is Topsy Turvy* Part 1’என்ற Hebrew மொழிப்பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – Thomas B ;
பழைய ஹீப்ரு மொழி கி.மு. 1200 முதல் கி.மு. 586 வரை இஸ்ரேலில் பேச்சு மொழியாக இருந்தது; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
எல்லாமே தலைகீழ்தான் !
கூடியுள்ளோரே ! இங்கே வாருங்கள்!
உங்கள் வேலையை விட்டுவிடுங்கள்!
எல்லா விதிகளையும் விட்டுவிடுங்கள்!
கூடியுள்ளோரே ! இங்கே வாருங்கள்!
உங்கள் பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள்!
கடவுளை வணக்கப் பாட்டு கிடையாது !
ஏனென்றால் –
இன்று முட்டாள்களின் விருந்து நாள்!
பள்ளிகளும் கிடையாது !
இந்த மாதிரிக் கொண்டாட்டம்-
இதுவரை நடந்தது இல்லை !
கிறுக்குத் தனமான சட்டங்கள்!
எல்லாமே விளங்காதவை!
ஒவ்வொருவரும் ராஜா!
ஒவ்வொருவரும் கோமாளி!
பாரிஸ் மொத்தமும் இன்று இங்கே உள்ளது …!
வருடத்திற்கு ஒருமுறை-
இங்கே அரக்கன் கட்டவிழ்த்துவிடப்படுவான் !
இங்கு எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு !
துன்பம் ஒருவருக்கும் இல்லை !
நீங்கள் –
மதக் குருக்களைக் கேலி செய்யலாம் !
ஏனென்றால்-
இன்று முட்டாள்களின் விருந்து நாள்!
எல்லாமே தலைகீழ்தான் !
தடை செய்யப்பட்ட ஒயின் –
இங்கே தாராளமாகத் தரப்படும் !
எல்லாமே தலைகீழ்தான் !
ஒவ்வொரு கோமாளியும் –
இங்கே அரசன்தான் !
முள் கிரீடம்தான்-
இங்கே அரசர்களுக்கு!
இப்படித்தான் நடக்கிறது-
இந்த முட்டாள்களின் விருந்தில்!
இங்கே எல்லாமே தலைகீழ்தான் !
மத்தளத்தை அடியுங்கள்!
தாளத்தைத் தட்டுங்கள்!
எல்லாமே தலைகீழ்தான் !
நாம் –
ஒவ்வொரு திருடனுக்கும் கைகொடுப்போம் !
பல மூலைகளிலிருந்தும்-
திருடர்கள் வருகிறார்கள்! வருகிறார்கள் !
குற்றவாளிகள் வருகிறார்கள்!
இவர்கள் –
இரட்சிப்புப் படையுடன் வருகிறார்கள்!
இங்கே எல்லோரும் –
முட்டாள்கள் விருந்தில் கலந்துகொள்கிறார்கள் !
கூடியுள்ளோரே! இங்கே வாருங்கள்!
சீக்கிரம் வாருங்கள்! –
ஏனென்றால்-
காதலுக்கும்,
காதல் விளையாட்டுக்கும்,
இதுதான் தருணம் !
கூடியுள்ளோரே! இங்கே வாருங்கள்!
ஏனென்றால்-
பேரழகி ஒருத்தி இங்கே ஆடுவாள்!
அவள் பெயர் – எஸ்மெரல்டா!
நடனம் தொடங்கட்டும் !
பெண்டிரே! ஆடவரே!
இப்போது-
உங்களுக்கு இதோ-
பெருவிருந்து !
நீங்கள் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது !
இதோ இப்போது அதைப்பற்றித் தெரிந்துகொள்வீர்கள்!
உங்கள் உடல் புண்ணாகுமாறு சிரிக்கப் போகிறீர்கள்! –
நாங்கள் -
முட்டாள்களின் அரசருக்கு முடிசூட்டும்போது-
நீங்கள் உங்கள் கடைசி அரசர்
இவர்தான் என்றா நினைக்கிறீர்கள்?
அதனால்தான் ஒவ்வொருவரும் சோக முகத்துடன் இருக்கிறீர்களா?
உங்களுக்கும் வாய்ப்பு வரும் !
உங்களுக்கும் எதிர்காலம் உண்டு!
ஏனென்றால்-
முட்டாள்களின் அரசராக –
ஒரு மட்டமான ஆள்தான் வருவார்!
ஏன்?
இங்கு எல்லாமே தலைகீழ்தான் !
ஒவ்வொருவரும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள்!
எல்லாமே தலைகீழ்தான் !
நீங்களும் முடிசூடிய மன்னனாகலாம் !
‘தலைகீழ் நிலைகள்’ என்பது-
உண்மையில் நல்லதுதான் !
ஏனெனில்-
அவை -
நீங்கள் அரசராவதற்கு உதவுகின்றன !
( ‘Everything is Topsy Turvy* Part 1’என்ற Hebrew மொழிப்பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – Thomas B ;
பழைய ஹீப்ரு மொழி கி.மு. 1200 முதல் கி.மு. 586 வரை இஸ்ரேலில் பேச்சு மொழியாக இருந்தது; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1