புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
1 Post - 3%
viyasan
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_lcap60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_voting_bar60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 8 Oct 2017 - 10:32

சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஒரகடம் சிப்காட்
பகுதியில் உள்ள டெல் நிறுவனத்திற்குச் சொந்தமான
கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான
160 லேப்டாப்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டுள்ளது.
இந்த விவரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லேப்டாப் கடத்தல்

வெளிநாடுகளில் உள்ள டெல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும்
லேப்டாப்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து ஒரகடம்
குடோனில் வைப்பது வழக்கம்.

அங்கிருந்து விற்பனை செய்வதற்காக மற்ற பகுதிகளுக்கு அனுப்பி
வைக்கப்படும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சீனாவில்
இருந்து விமானம் மூலம் 160 லேப்டாப்கள் வந்தன. அவற்றை
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஒரகடம் பகுதியில்
உள்ள குடோனிற்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்றனர்.

வண்டலூர், வாலாஜாபாத் சாலையில் லாரி சென்றுகொண்டிருக்கும்
போது, படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே லாரி சென்றுக்
கொண்டிருந்தது. அப்போது இனோவா காரில் வந்த மர்ம நபர்கள்
நான்கு பேர் லாரியை மடக்கி லாரி ஓட்டுனரையும்,
உதவியாளரையும் மிரட்டி இறக்கிவிட்டு லாரியை கடத்திச்
சென்றுள்ளனர்.

இதுகுறித்து லாரி ஓட்டுனர் பாலசுப்பிரமணி மணிமங்கலம் காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். லேப்டாப்புடன் கடத்தப்பட்ட
அந்த லாரி காஞ்சிபுரம் அருகே நின்றுக்கொண்டிருப்பதாக
மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்
துறையினர் அங்கு சென்று பார்த்தபோது லேப்டாப் கொள்ளையடித்தது
தெரியவந்தது. லேப்டாப் கடத்திய கொள்ளையர்களை
காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
---------------------------
-விகடன்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக