புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_m10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_m10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_m10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_m10உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 07, 2017 8:50 pm

உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)
யார் நீ?
ஒவ்வொரு நாளும்-
துயரமுள்ளதாகக் கழிகிறது !
எனது-
உணர்ச்சிகளைச் சொல்ல-
எனக்குத் துணிவில்லை!
நட்சத்திரங்களிடையே மின்னும் நீ- என் தலைவிதி-
யார்தான் நீ?

அருகில் வா- என் அழகே!
நீ –
எனது ஆன்மாவைத் தொட்டுவிட்டாய் !
சொர்க்கத்தின் ஒளிபோன்ற நீ-
யார்?
நீ-
எனக்கு மகிழ்ச்சியைத் தா!
உனது கையை இப்படிக்கொடுப்பாய்!
எனது பூவே!-
உன்னால்தான் –
இந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது !
எனது பூவே!-
உன்னால்தான் –
இந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது !

நிலவு –
அது வானில் எழும்போது-
மாலை தொடங்குகிறது !
ஆனால் –
உனைத்தான் நான் –
தெய்வீக அழகுடன் ஒப்பிட முடிகிறது !
உனது உருவம்-
என் மனதில் எப்போதும் இருக்கிறது !
நான் –
உனது கண்களைத் தேடுகிறேன்-
எப்போதும் ! எப்போதும் !

இரவு நேரத்தில்-
நீதான்-
எனது வானத்து விடிவெள்ளி!
நீதான்-
எனது அன்பிற்குரிய ஒளி!
நீதான்
எனது வாழ்வின் சாறு!
தயவுடன் நீ-
எனது வாழ்வை ஒளிரச் செய் –
எப்போதும் ! எப்போதும் !

இங்கே வா என் அழகே!
நீ எனது-
ஆன்மாவைத் தொட்டுவிட்டாய் !
சொர்க்கத்தின் –
ஒளிபோன்ற நீ-
யார்?
எனக்கு மகிழ்வைத் தா!
உனது கையை இப்படிக்கொடு !
எனது பூவே!-
உன்னால்தான்
இந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது !
உன்னால்தான்
இந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது !

( ‘Who are you?’என்ற Kazakh மொழிப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Starfiire என்ற பெண்மணி; இவரது தாய்மொழி ஆங்கிலம்; கசக்ஸ்தான் (Kazakhstan) நாட்டு மக்களின் மொழி கஸக் (Kazakh); ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக