புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_m10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_m10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_m10மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 06, 2017 7:02 am

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான, உத்தரபிரதேச மாநிலம்,
வாரணாசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது.
இதனுடன் இணைந்து சர் சுந்தர்லால் மருத்துவமனை செயல்பட்டு
வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 6–ந் தேதிக்கும், 8–ந் தேதிக்கும் இடையில்
14 அறுவை சிகிச்சை நோயாளிகள், இந்த சுந்தர்லால் மருத்துவமனையில்
உயிரிழந்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான இந்த சம்பவத்தில்,
அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக
அமைப்பின் விசாரணையில், அந்த மருத்துவமனையில் மருத்துவ
ரீதியாக பயன்படுத்த தகுதியற்ற நச்சு வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு
நோயாளிகளுக்கு (மயக்க மருந்தாக) பயன்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிய வந்துள்ளது

இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘அலகாபாத்தை சேர்ந்த
தனியார் நிறுவனமான பேரர்ஹட் இண்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ்
சப்ளை செய்த வாயுதான், அறுவை சிகிச்சை நோயாளிகளின் சாவுக்கு
காரணமா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.

இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த
விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அலகாபாத் உதவி மருந்து
ஆய்வாளர் கே.ஜி. குப்தா பதில் அளித்துள்ளார்.

அதில் அவர், சம்மந்தப்பட்ட வாயுவை வினியோகித்த நிறுவனம்,
நைட்ரஸ் ஆக்சைடு அல்லது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உரிமம்
பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர் அசோக் குமார் பாஜ்பாய், அலகாபாத்
வடக்கு தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., ஹர்சவர்தன் பாஜ்பாயின்
தந்தை ஆவார்.

இந்த விவகாரம் குறித்து அசோக் குமார் பாஜ்பாயிடம் கேட்போது அவர்,
‘‘நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தி செய்ய உரிமம் பெறவில்லை என்பது
உண்மைதான். ஆனால் நாங்கள் சப்ளை செய்த வாயுதான்,
சுந்தர்லால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நோயாளிகள் சாவுக்கு
காரணம் என்பதை ஏற்க மாட்டேன்.

இதே வாயுதான் லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும்,
அலகாபாத் மோதிலால் நேரு மருத்துவ கல்லூரிக்கும் சப்ளை
செய்யப்படுகிறது’’ என்றார்.
-
இருப்பினும் இந்த விவகாரம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
----------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக