ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய உலக வரலாறு"

Go down

இணைய உலக வரலாறு" Empty இணைய உலக வரலாறு"

Post by aarul Sun Dec 06, 2009 5:13 pm





· 1969 இல் இரு கணனிகளுக்கிடையில் "log-in" என்ற சொல்லே முதலில் அனுப்பி
பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.



· 1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக
மிக பிரபல்யமான
பல்கலைக்களகங்களை
இணைத்தனர்.



· 1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த
தொடர்பு
சாதனம் இயக்கி
காட்டப்பட்டது. இதே ஆண்டு
UK ஐ சேர்ந்த விஞ்ஞானி
முதலாவது
e-mail @ உடன் வடிவமைத்து
வெற்றி கொண்டார்.



· 1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம்
செய்ததோடு
இணையம் பற்றிய பலரது
கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம
கடைப்பிடிப்புக்கள்
உருப்பெற்றன(
TCP/IP).


· 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக
அதிகரித்தது.



· 1976 இல் முதலாவது மின்-அஞ்சல் (e-mail)
பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது
மட்டுமல்லாமல் இவரே முதலில்
e-mail அனுப்பிய அரச தலைவருமாவர்.


· 1982 முதல் முதலாக "internet" சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.)
என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.



· 1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.


· 1985 AOL, .com, .edu, .gov உதயம்.


· 1986 .net அறிமுகம்.


· 1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம்
தொடர்ந்த ஆண்டு.



· 1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு
கணனிகளில்
இணைய வழி வைரஸ் தாக்கமுடன்
60,000 இணைப்புக்களை
தாண்டியது.



· 1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது இணைய
ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (
HTML) வெளியிட்டதுமல்லாமல் WWW
ஐயும் நிறுவினார்.


· 1990 இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக
நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு
300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில்
இருப்பது கணக்கிடப்பட்டது.



· 1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த
ஆண்டாகியது.



· 1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு
மில்லியன்
பாவனையாளர்களை
உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.



· 1993 இணைய வானொலி,இணையத்ள பேசுமொழி
பரிமாற்ரி
அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.


· 1994 இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின்
பிரபல்யமான
yahoo,
amazon,
w3c, netscape
அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை
பெற்றது பதிவானது.



· 1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla
வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான
பதிவு செய்யப்பட்ட
பாவனையாளர்கள்.)
வெளியானதோடு
java, java script அறிமுகமானது.
இவற்றோடு
Alta Vista,
mp3
என பல புரட்சி வருகை கண்ட வருடம்.


· 1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும்
தட்டப்படும்
wiki, Alexa
என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7 மில்லியன்
பாவனையாளர்களை
உலகளவில் இணைய சேவை
பெற்றது பதிவானது.



· 1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை
எட்டிப்பிடித்தது.
Netscape மிகவும் குறைந்த
விலையில்
dmoz.org கொள்முதல் ($ஒரு மில்லியன்)
செய்தனர்.



· 1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape AOL மிகமிகப்பெரிய
விலைக்கும் (
$4.2 பில்லியன்கள்
மில்லியன் அல்ல)
Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்)
கொள்முதல் செய்தன.



· 1999 இந்த ஆண்டில் my space, paypal
இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம்
நடைமுறைக்கு வந்தது.
Alexa ஐ தனக்கு சொந்தமாக்க
Amazone $250 மில்லியன்களை
கொடுத்தது.



· 2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக
இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (
hack of the year). AOL $16 பில்லியன்களை
கொடுத்து
Time warner
ஐ சொந்தமாக்கியது.


· 2001 மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான
ஆண்டானதுடன்(
virus of the year)
.biz, .info
அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipedia
பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.


· 2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியங்களை
தாண்டியது.
RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.


· 2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான
.
pro உடன் iTune அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான
உரிமை மீறல்
aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா
கொடுத்ததுடன்
netscape இன் வீழ்ச்சிக்கான
சூழ்ச்சி செய்த வருடம்
இதுதான்.


· 2004 கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக
வருவாய்
$117 பில்லியங்களையும்
தாண்டியது.



· 2005 இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.


· 2006 Google தனது இணைய
ஆக்கிரமிப்பு
போட்டியில் $1.65 பில்லியன்களை
கொடுத்து
YouTube ஐ சொந்தமாக்கியது.
இணைய
உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான
இணையதளங்கள் வலம் வந்தன.



· 2007 மிகவும் அண்மையில் (30th September) எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்
படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை
1,244,449,601 ஐயும் தாண்டி சாதனை
தொடர்கிறது.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum