ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனென்றால் நீ ஆண்! (பொலீவியப் பாடல்)

Go down

ஏனென்றால் நீ ஆண்!  (பொலீவியப் பாடல்) Empty ஏனென்றால் நீ ஆண்! (பொலீவியப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Thu 5 Oct 2017 - 0:08



ஏனென்றால் நீ ஆண்! (பொலீவியப் பாடல்)

அவள் கடினப்பட்டு வேலை பார்க்கிறாள்!
ஏனென்றால்-
அவள் கணவனின் சோம்பலை –
அவள் ஈடுகட்ட வேண்டியுள்ளது!
வீட்டில் அவன் ஒரு-
திறமை எதுவும் இல்லாதவன்!
வெற்றுப் பந்தாக்காரன்!
ஆனாலும் –
வீட்டில் அவன்தான் தலைவன்! –
ஏனென்றால் அவன் ஆண்!

ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது என்றால்-
அதை யாரோ ஆள்தான் எழுதியிருக்கவேண்டும்!
அவள் அதை ஒரு தாளில் பதிவுதான் செய்தாள்!
ஆனால்-
எழுதியவர் இன்னார் என்று தெரியாதபோது-
அதை அவன்தான் எழுதினான் என்று ஏன் சொல்கிறார்கள்?
ஏனென்றால் –
அவன் ஆண்!

தெளிவான புத்திசாலிப்பெண் ஒருத்தி –
தேர்தலில் வாக்களிக்க முடியாது !
ஆனால்-
கொடூரக் குற்றவாளி வாக்களிக்கலாம் !
ஏனென்றால்-
அவன் ஆண்!

அவனுக்குக் கையெழுத்துப்போடத் தெரிந்தால் போதும் !
முட்டாளாக இருந்தாலும் அவன் ஓட்டுப்போடலாம் !
ஏனெனில்-
அவன் ஆண்!

அவன்-
பாவம் செய்கிறான் !
குடிக்கிறான் !
சூதாடுகிறான்!
அவள் –
கஷ்டப்படுகிறாள்!
போராடுகிறாள்!
பிரார்த்தனை செய்கிறாள்!
அவளை-
உறுதியில்லாத பாலினத்தவள் என்கிறோம்!
அவனை-
உறுதிமிகு பாலினத்தவன் என்கிறோம்!
ஏனென்றால்- அவன் ஆண்!

அவன் பொறுப்பில்லாத செயல் செய்தாலும்,
அவள்-
அவனை மன்னிக்கவேண்டும் !
அவனும்-
தனக்குத்தானே மன்னிப்பு வழங்கிக்கொள்ளலாம் !
இதேபோன்ற நிலை அவளுக்கு வந்தால்-
அவனுக்கு-
அவளைக் கொலை செய்யக்கூட அனுமதி !
ஏனென்றால்-
அவன் ஆண்!

ஒருநாள் நீயும் அழிவாய் என்றாலும்-
ஓ ஆணே!-
நீ வாழ்நாள் முழுதும்-
எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறாய் !
எல்லா மதிப்புகளையும் பெறுகிறாய் !-
இதற்கெல்லாம் நீ ஒரு -
ஆணாய்ப் பிறந்தால் போதும்!





( ‘To be born a man’என்ற Bolivian மொழிப்பாடலை எழுதியவர் Adela Zamudio (1854-1928)என்ற பொலீவியப் பெண் கவிஞர்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum