ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

3 posters

Go down

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) Empty எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Mon Oct 02, 2017 9:43 pm

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

போராட்ட முழக்க அட்டை!
போராட்ட முழக்க அட்டை!
வாழ்க்கையின் எல்லா நாட்களும் –
இதை நான் கையில் வைத்திருக்கிறேன் !

டெக்சாஸிலிருந்து-
கலிபோர்னியா வரை,
டெக்சாஸிலிருந்து-
கலிபோர்னியா வரை
பண்ணை உழைப்பாளிகள்-
போராடுகிறார்கள்!
விவசாயிகள்-
அடிபணிந்து விட்டார்கள்!
போராட்டத்திலிருந்து-
அவர்கள்-
கழன்றுகொள்கிறார்கள்!

ஒரு அத்தை மகன்
வாய்க்காலில் நீர் பாய்ச்சச் சென்றுவிட்டார் !
அவர் ஒரு நாள் –
பகருலோ போகிறார்!
இன்னொரு நாள் –
சனினோவிச்சஸ் போகிறார் !

போராட்ட முழக்க அட்டை!
போராட்ட முழக்க அட்டை!

எவ்வளவு புத்தி சொன்னாலும்-
சிலருக்கு விளங்குவதில்லை !

போராட்டம் ஒவ்வொருவருக்கும் நல்லது !
ஆனால் –
சிலருக்கு அது புரிவதில்லை!
அவர்கள்-
முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள்!

என்னைச் சிலர் மண்டைக்கனம் பிடித்தவன் என்கிறார்கள்!
சிலர் –
’கூச்சல் போடுபவன்’ என்கிறார்கள்!
சிலர் –
‘தூண்டிவிடுபவன்’ என்கிறார்கள்
ஆனால் –
என் மாமா – ஜுவாரெஸ்
என் மாமனார் – ஸபடா
இருவரும் இப்போது-
எல்லாத் தொழிலாளர்களையும் திரட்டுகிறார்கள்!
ஏனென்றால் –
பலர் அப்பத்தை-
மிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிடுகிறார்களே!

நாங்கள் போராடுகிறோம் ! போராடுகிறோம் !
பல ஆண்டுகளாகப் போராடுகிறோம் !
இந்தப் போராட்டம் மூலம் போராடுகிறோம் !
பலர் தோற்றுப்போகிறார்கள்!
பலர்-
எப்போதோ வீழ்ந்துவிட்டார்கள்!

(’The Picket Sign’ என்ற பாடலை ஸ்பானிஷ் மொழியில் எழுதியவர் - Luis Valdez ;ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Abby Rivera ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன் )
Courtesy - libraries.ucsd.edu


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) Empty Re: எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Post by ஜாஹீதாபானு Wed Oct 04, 2017 6:42 pm

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) Empty Re: எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Post by ayyasamy ram Wed Oct 04, 2017 10:05 pm

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) 3838410834 எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) Empty Re: எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Wed Oct 04, 2017 10:14 pm

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) 1571444738 எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) 1571444738

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்) Empty Re: எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum