Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்)
Page 1 of 1
நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்)
நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்)
ஆமாம்! ரொம்ப நேரமா நான்
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
நான் இன்று உன்னோடு நடனம் ஆடவேண்டும்!
உன் கண்களின் அந்தப் பார்வை –
என்னை அழைத்துக்கொண்டிருக்கிறதே!
நான் செல்லக் கூடிய வழியை –
நீ எனக்குக் காட்டேன்!
நீ - நீ ஒரு காந்தம் !
நான் ஒரு இரும்பு!
நான் உன்னருகே நெருங்குகிறேன்!-
ஒரு திட்டத்தையும் போடுகிறேன் !
இதைப்பற்றி நான் நினைத்தாலே-
எனது இதயம் படபடன்னு அடிக்கிறது !
இப்போது-
முன்னைவிட அதிகமாக ஆசை பெருகுதே!
என் புலன்களெல்லாம்-
அதிகமாகக் கேட்குதே!
நாம் இதை ஒரே மூச்சில்-
வேகமாகச் செய்யமுடியாது !
மெதுவாக! மெதுவாக!
நான் உன் கழுத்தில் மூச்சுவிட விரும்புகிறேன்!
நான் காதில் சிலவற்றை முணகுவேன்!
அப்போதுதான் –
என்னோடு இல்லாத போது- என்னை நீ நினைப்பாய் !
மெதுவாக!
முத்தத்தாலேயே –
உன் ஆடையைக் களைய விரும்புகிறேன்!
உனது செவிப்பறையினையும் –
உனது உடல் முழுவதையும் –
நான் எழுதும் சுவடியாக்க விரும்புகிறேன்
வா! வா!
வா! வா!
நான்-
உனது தலைமுடியானது மேலெழுந்து –
நடனமாட விரும்புகிறேன் !
உனது தாளமாக நான் இருக்க விரும்புகிறேன்!
உன்னருகே –
எனது வாயைக் காட்ட விரும்புகிறேன் !
உனகுப் பிடித்த பகுதிகளையும்தான் !
உனது ஆபத்தான இடங்களையும் நான் ஊடுருவ நினைக்கிறேன் !
நீ அலறும்வரை நான் இதைச் செய்வேன் !
உனது பெயரின் கடைசிப் பகுதியை -
நீ மறந்துவிட்டாய் !
நான் முத்தம் ஒன்று கேட்டால்-
நீ வந்து அதைக் கொடு!
எனக்குத் தெரியும்-
நீ இதைப்பற்றித்தான் இப்போது-
யோசிக்கிறாய் !
இதைச் செய்வதற்கு நான் –
முயல்கிறேன் கொஞ்சநேரமாகவே!
துறுதுறுப் பெண்ணே!
நான் உனக்குக் கொடுப்பது இது !
நான் உனக்குக் கொடுப்பது இது !
உனக்கே தெரியும்-
என்னோடு இருக்கும்போது-
உன் இதயம் படபடக்கிறது !
வா! என் வாயோடு முத்தம் தா!
அதன் சுவையை நீயே பார் !
காதல் எவ்வளவு உன்னிடம் பொருந்துகிறது என்று-
நான் பார்க்க விரும்புகிறேன்!
எனக்கு அவசரமில்லை!
நான் இந்தப் பயணத்தை –
அனுபவிக்க விரும்புகிறேன்
நாம் மெதுவாகத் தொடங்கலாம்!
பிறகு-
காட்டுத்தனமாகச் செல்லலாம் !-
படிப்படியாக!-
மெதுவாக! பிறகு-
மென்மையாக!
இரண்டுபேரும் கூடும்போது-
கொஞ்சம் கொஞ்சமாக!
சங்கடமான அந் நேரத்தில்-
நீ என்னை முத்தம் இடும்போது-
கடுமையாகவும் மென்மையாகவும் இருப்பதை –
நான் பார்க்கிறேன்!
படிப்படியாக ! – பிறகு
மெதுமெதுவாக!
உனது அழகு என்பது – அது ஒரு
புதிர்தான் !
நான் இதை முடிப்பதற்குச் சொல்வது –
மெதுவாக!
நான் உன் கழுத்தில்-
மெதுவாக மூச்சுவிட விரும்புகிறேன்!
உன் காதில்-
மெதுவாகச் சிலவற்றை-
முணக விரும்புகிறேன் !
அப்போதுதான் –
நீ என்னை நினைத்துக்கொள்வாய் –
நான் இல்லாதபோது !
நாம் இதையெல்லாம் செய்வோம்-
போர்ட்டோரிகா பீச்சில் செய்வோம் – அங்கே
அலையானது , ‘அட கடவுளே’ என்று –
கூவும் வரை செய்வோம் !
அப்போதுதான்-
என் முத்திரை உன்னிடம் தங்கும் !
(Puerto Rico என்பது கரீபியன் தீவாகும்)
('Despacito' என்ற ஸ்பானிஷ் மொழிப் பாடலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
ww.billboard.com/
ஆமாம்! ரொம்ப நேரமா நான்
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
நான் இன்று உன்னோடு நடனம் ஆடவேண்டும்!
உன் கண்களின் அந்தப் பார்வை –
என்னை அழைத்துக்கொண்டிருக்கிறதே!
நான் செல்லக் கூடிய வழியை –
நீ எனக்குக் காட்டேன்!
நீ - நீ ஒரு காந்தம் !
நான் ஒரு இரும்பு!
நான் உன்னருகே நெருங்குகிறேன்!-
ஒரு திட்டத்தையும் போடுகிறேன் !
இதைப்பற்றி நான் நினைத்தாலே-
எனது இதயம் படபடன்னு அடிக்கிறது !
இப்போது-
முன்னைவிட அதிகமாக ஆசை பெருகுதே!
என் புலன்களெல்லாம்-
அதிகமாகக் கேட்குதே!
நாம் இதை ஒரே மூச்சில்-
வேகமாகச் செய்யமுடியாது !
மெதுவாக! மெதுவாக!
நான் உன் கழுத்தில் மூச்சுவிட விரும்புகிறேன்!
நான் காதில் சிலவற்றை முணகுவேன்!
அப்போதுதான் –
என்னோடு இல்லாத போது- என்னை நீ நினைப்பாய் !
மெதுவாக!
முத்தத்தாலேயே –
உன் ஆடையைக் களைய விரும்புகிறேன்!
உனது செவிப்பறையினையும் –
உனது உடல் முழுவதையும் –
நான் எழுதும் சுவடியாக்க விரும்புகிறேன்
வா! வா!
வா! வா!
நான்-
உனது தலைமுடியானது மேலெழுந்து –
நடனமாட விரும்புகிறேன் !
உனது தாளமாக நான் இருக்க விரும்புகிறேன்!
உன்னருகே –
எனது வாயைக் காட்ட விரும்புகிறேன் !
உனகுப் பிடித்த பகுதிகளையும்தான் !
உனது ஆபத்தான இடங்களையும் நான் ஊடுருவ நினைக்கிறேன் !
நீ அலறும்வரை நான் இதைச் செய்வேன் !
உனது பெயரின் கடைசிப் பகுதியை -
நீ மறந்துவிட்டாய் !
நான் முத்தம் ஒன்று கேட்டால்-
நீ வந்து அதைக் கொடு!
எனக்குத் தெரியும்-
நீ இதைப்பற்றித்தான் இப்போது-
யோசிக்கிறாய் !
இதைச் செய்வதற்கு நான் –
முயல்கிறேன் கொஞ்சநேரமாகவே!
துறுதுறுப் பெண்ணே!
நான் உனக்குக் கொடுப்பது இது !
நான் உனக்குக் கொடுப்பது இது !
உனக்கே தெரியும்-
என்னோடு இருக்கும்போது-
உன் இதயம் படபடக்கிறது !
வா! என் வாயோடு முத்தம் தா!
அதன் சுவையை நீயே பார் !
காதல் எவ்வளவு உன்னிடம் பொருந்துகிறது என்று-
நான் பார்க்க விரும்புகிறேன்!
எனக்கு அவசரமில்லை!
நான் இந்தப் பயணத்தை –
அனுபவிக்க விரும்புகிறேன்
நாம் மெதுவாகத் தொடங்கலாம்!
பிறகு-
காட்டுத்தனமாகச் செல்லலாம் !-
படிப்படியாக!-
மெதுவாக! பிறகு-
மென்மையாக!
இரண்டுபேரும் கூடும்போது-
கொஞ்சம் கொஞ்சமாக!
சங்கடமான அந் நேரத்தில்-
நீ என்னை முத்தம் இடும்போது-
கடுமையாகவும் மென்மையாகவும் இருப்பதை –
நான் பார்க்கிறேன்!
படிப்படியாக ! – பிறகு
மெதுமெதுவாக!
உனது அழகு என்பது – அது ஒரு
புதிர்தான் !
நான் இதை முடிப்பதற்குச் சொல்வது –
மெதுவாக!
நான் உன் கழுத்தில்-
மெதுவாக மூச்சுவிட விரும்புகிறேன்!
உன் காதில்-
மெதுவாகச் சிலவற்றை-
முணக விரும்புகிறேன் !
அப்போதுதான் –
நீ என்னை நினைத்துக்கொள்வாய் –
நான் இல்லாதபோது !
நாம் இதையெல்லாம் செய்வோம்-
போர்ட்டோரிகா பீச்சில் செய்வோம் – அங்கே
அலையானது , ‘அட கடவுளே’ என்று –
கூவும் வரை செய்வோம் !
அப்போதுதான்-
என் முத்திரை உன்னிடம் தங்கும் !
(Puerto Rico என்பது கரீபியன் தீவாகும்)
('Despacito' என்ற ஸ்பானிஷ் மொழிப் பாடலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
ww.billboard.com/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» எவ்வளவு சொன்னாலும் விளங்காது ! (ஸ்பானிஷ் பாடல்)
» நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
» நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|