Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் ! (அல்பேனியப் பாடல்)
Page 1 of 1
எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் ! (அல்பேனியப் பாடல்)
எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் !
(அல்பேனியப் பாடல்)
ஹரம் ! ஹரம் !
உன்னிடத்திலிருந்து என்னைப் பிரிக்க முடியாது!
என் தோலுக்கு அடியில் உன்னை வைத்திருக்கிறேன் !
இது என்னுடைய தவறு என்றா சொல்கிறாய்?
ஆம்…..
இதயத்தோடும் இரத்தத்தோடும்-
உன்னை ஒருவர் கதலிக்கும்போது –
அது ‘என்றும் நிலைத்தது’ என்று சொல்வது –
அவ்வளவு பொருத்தமில்லை!
நாம் திரும்பவும் இருவரும் சந்திக்கவேண்டும்-
என்னை நீ எங்கு கடைசியாகச் சந்தித்தாயோ அங்கு!
நான் எப்படி இருக்கிறேன் என்பதில் உனக்குக் கவலை இல்லை!
நாம் எப்படித்தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் !
இருவரும் எவ்வளவு நெருக்கமாகக் காதலித்தோம் என்பதை நீ மறந்துவிட்டாய் !
உனக்குத் தெரியுமா?
நாம் இப்போது –
கடலில் காணாமல் போன படகு போல –
நான் உன்னை இழந்து தத்தளிக்கிறேன் !
ஹரம் ! ஹரம் !
உன்னைக் காதலிக்கிறேன்!
எனது இதயம் உன்னை விரும்புகிறது –
அது தப்பாகவே இருந்தாலும் !
எனது கண்கள் பார்வை இழந்துவிட்டன!
ஏனென்றால் –
கண்ணீர் என் பார்வையை மறைக்கிறது !
இதுதான் நீ என்னைக் காதலித்த அழகா?
ஆம்…
ஹரம் ! ஹரம் !
உன்னைக் காதலிக்கிறேன்!
எனது இதயம் உன்னை விரும்புகிறது –
அது தப்பாகவே இருந்தாலும் !
( ‘Haram’ என்ற அல்பேனியப் பாடலை, evita prifti என்ற அல்பேனிய மொழிக்காரர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே -தமிழ் மதுரா நாவல் .
» உனக்கு எப்படித் தெரியும்
» தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?
» ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?
» வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே -தமிழ் மதுரா நாவல் .
» உனக்கு எப்படித் தெரியும்
» தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?
» ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|