Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
+4
அசுரன்
கே. பாலா
தாமு
ரிபாஸ்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்! |
"பச்சை' குத்திக் கொள்ளும் மோகம் இன்றைய இளசுகளிடம் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது பச்சையில் இரண்டு வகை உண்டு. நிலையானவை. தற்காலிகமானவை. ஒரு "பேஷனுக்காக' சில நாட்கள் மட்டும் தாக்குப் பிடிக்கக் கூடிய பச்சை குத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சுற்றியிருப்பவர்கள் ஆரம்பத்தில் ""ஆகா... ஓகோ...'' எனலாம் ஆனால் பச்சையானது அலர்ஜி அபாயத்தில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. வாழ்வு முழுவதும் வருத்தமூட்டும் தழும்பாகவும் அது நிலைத்துப் போய் விடலாம். நமது உடம்பை படம் தீட்டும் கான்வஸ் துணி போல பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதோ இங்கு ஒரு பாடம்..... மும்பையைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் எம் சைத்தன்யா சமீபத்தில் இவன் தனது பெற்றோருடன் கோவாவுக்குச் சுற்றுலா சென்றான். அங்கு அரம்பால் கடற்கரைக்குச் சென்ற சைத்தன்யா, நடமாடும் பச்சை குத்தும் நிலையத்தைப் பார்த்து குஷியானான். ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லும் அந்த நடமாடும் பச்சை நிலையத்தில் சில நாட்களுக்கு மட்டும் இருக்கும் தற்காலிகப் பச்சை குத்தப்படும்.. பெற்றோரிடம் அனுமதி வாங்கி அந்தப் பச்சை நிலையத்துக்கு ஓடிய சைத்தன்யா, கையிலும் காலிலும் பச்சை குத்திக் கொண்டான். பச்சை குத்தியதும் மேலும் குஷியானான். அதைத் தானே பார்த்து ரசித்தும் மற்றவர்களிடம் காட்டியும் மகிழ்ந்தான்.. சில நாட்களில் அவர்கள் கோவா சுற்றுப் பயணம் முடிந்து மும்பை திரும்பி விட்டார்கள். பச்சையைப் பார்த்தால் எங்கே பள்ளியில் திட்டுவார்களோ என்று சைத்தன்யா பயந்து கொண்டிருந்த வேளையில் அது அரிக்க ஆரம்பித்தது.. ""விரைவிலேயே அந்த அரிப்பு மிகவும் மோசமானது. பச்சை குத்திய இடங்கள் சிவந்து விட்டன. அதிலிருந்து ஒரு திரவமும் கசியத் தொடங்கியது. பயமுறுத்தும் விதமாக அவனது வயிற்றிலும் அது மாதிரியான அறிகுறிகள் தென்படத் தொடங்கின'' என்கிறார் வருத்தம் நீங்காத குரலில் சைத்தன்யாவின் அம்மா நமீதா. பச்சை குத்திய இரண்டு வாரங்கள் கழித்தே இந்த அறிகுறிகள் ஏற்பட்டன.. அவனுக்கு ""இரிட்டன்ட் கான்டாக்ட் டெர்மட்டிடிஸ்' என்ற ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டிருக்கிறது. பச்சை மையில் உள்ள வண்ணம் தோலைப் பாதிப்பதால் இது ஏற்பட்டுள்ளது. இவனைப் போல் "பச்சை' குத்திய பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீரகேசரி நாளேடு |
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
நன்றி ரிபாஸ் உண்மையில் நல்ல தகவல்...
எல்லருக்கும் முக்கியம் இளவட்டம் உள்ள மக்கலுக்கு இது போன்ற விழிப்புனர்வு தேவை....
நீங்க எப்படி....
எல்லருக்கும் முக்கியம் இளவட்டம் உள்ள மக்கலுக்கு இது போன்ற விழிப்புனர்வு தேவை....
நீங்க எப்படி....
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
அலர்ஜி எல்லாருக்கும் ஏற்பட்டால் நிச்சயம் தடை செய்யலாம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !மகா பிரபு wrote:இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
உண்மை தான் சார்.நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்...
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்...
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்...
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்...
ராணுவத்தில் சேரப்போறீங்களோ
Re: உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்
இராணுவமோ அல்லது காவல் துறையே இது இரண்டில் ஒன்றிலாவது சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் சேர்த்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்...ஜேன் செல்வகுமார் wrote:
ராணுவத்தில் சேரப்போறீங்களோ
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மணித்தியாலங்களாக உடலில் பச்சை குத்தி சாதனை!(காணொளி இணைப்பு)
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
» மதம் கொள்ளாதீர்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
» மதம் கொள்ளாதீர்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|