ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

2 posters

Go down

என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) Empty என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Sat Sep 30, 2017 7:55 pm

என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

இது ஒரு பூச்சியம் !
பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நான் –
என் வாழ்க்கையைக் கழிக்கலாம் !
மற்றவர் முகம் மூலமாக
பார்த்துப் பார்த்து –
என் வாழ்க்கையைக் கழிக்கலாம் !
என் உண்மைத் தோலை மாற்றி மாற்றி –
என் வாழ்க்கையைக் கழிக்கலாம் !
ஆனால் இது ஒரு –
பூச்சியம்தான் !

நான் மற்றவர்களைப்போல-
எல்லாம் செய்து, புத்தகத்தை மூடலாம் !
நமது கதையைப் போல-
இதுவும் நீடித்து வாழாது!
என் பழங்கதையைப் பார்த்துப் பார்த்து –
நான் நாளைக் கழிக்கலாம் !-
ஆனால் இது ஒரு-
பூச்சியம்தான் !

’நான் உன்னைக் காதலிக்கிறேன்’
என்று கூறும்போதெல்லாம்-
எனது உண்மைச் சொரூபத்தை நான் மறைப்பதில்லை!
நீ போனபின்னே –
எனது நரம்புகளில் நடுக்கத்தை உணர்கிறேன்!

நான் எப்போதும் –
கொடுமையான- ஒளியற்ற- காலை நேரத்தைக் கண்டு-
அஞ்சுகிறேன் !
உனது ஒளியிலிருந்து தூரமாக
வாழ்கிறேன் என்றாலும்-
நான் இரவை வெறுக்கிறேன் !
நான் விழித்திருப்பதையும் வெறுக்கிறேன் !
உனது பிரிவு –
என் தோலில் குத்துக்காயங்களை உண்டாக்கிவிட்டது !
நான் –
என்னை மாற்றிக் கொள்ளவில்லை !
நான் உன்னைக் காதலிக்கிறேன்!
நான் சொல்கிறேன்-
நான் உன்னைக் காதலிக்கிறேன் !-
ஆனால்?
இது ஒரு பூச்சியம்தான் !

என்னைப் பற்றி அறிய விரும்புவோரிடம்-
என்னை விட்டுப் பிரிவோரிடம் –
இருட்டில் வாழ்வோரிடம் -
நான் பொய் பேசலாம் !
ஆனால் –
எனது முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு-
இது ஒரு பூச்சியம் தான் !


சுவர்களில் எழுதி எழுதி –
என் வாழ்நாளைக் கழிக்கலாம் !
வெறுப்புடனேயே நான் சாகலாம் !
மன வேதனையுடனேயே இருக்கலாம் !
ஆனால் –
காதல் ஓலங்கள்-
உனக்கு இதமும் தராது! இடரும் தராது !-
உனது வருகைக்காகக் காத்திருப்பது –
அது ஒரு பூச்சியம்தான் !
( ‘C'est zero’ என்ற பிரெஞ்சுப் பாடலை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Dhanai என்ற ஸ்பானிஷ்காரர்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) Empty Re: என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

Post by ayyasamy ram Sat Sep 30, 2017 9:08 pm

என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) 103459460 என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) 3838410834 என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) 3838410834
-
Julie Masse (47) - கனடிய பாப் சிங்கர்
-
இப்பெண்மணி, பிரெஞ்சு மொழியில் ஆல்பம் வெளியிட்டுள்ளார்.
In 1993, she won the Juno Award for
Best New Female Artist
-
விக்கிபீடியா
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) Empty Re: என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Sat Sep 30, 2017 9:32 pm

நன்றி

மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என் தோலில் குத்துகள்!  (பிரெஞ்சுப் பாடல்) Empty Re: என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum