புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:21

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
30 Posts - 81%
heezulia
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
1 Post - 3%
viyasan
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
207 Posts - 41%
heezulia
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_m10அழகுராணிகளின் அணிவகுப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுராணிகளின் அணிவகுப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 29 Sep 2017 - 20:30

அழகுராணிகளின் அணிவகுப்பு 4QfGDm8XRg2xz7ewrY4d+im-ruthra
-
ருத்ரா ராமதாஸ் படம்: பெர்ரிஹேப்பி ஃபோட்டோகிராபி
-------
-
சுதாஸகி ராமன்

‘உலக அழகி’ போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பவரைத்
தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும், ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’
போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இவ்வாண்டு தகுதி பெற்றிருக்கும்
10 பேரில் ஐவர் தமிழ்ப் பெண்கள்.

தற்போது நடைபெற்றுக்கொண் டிருக்கும் ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’
போட்டியில் பங்கேற்கும் லான்யா அசோகன், சரண்யா தேவராஜன்,
நிவித்ரா நிரோ‌ஷினி நிக்ஸிட், ரீக்கா வனிஷா, விஜயஸ்ரீ விஜயந்திரன்
ஆகியோர் இந்த ஐவர்.

கடந்த இரண்டு மாதங்களாகப் போட்டிகளில் பங்கேற்று வரும்
இவர்கள் உடற்பயிற்சி, ‘ஹை ஹீல்ஸ்’ காலணிகளுடன் நடைப்
பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு அடுத்த மாதம் முதல் தேதி நடை
பெறும் இறுதிச்சுற்றுக்காகத் தயாராகி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் வாகைசூடும் போட்டி யாளருக்கு ‘மிஸ் வோர்ல்ட்
சிங்கப்பூர்’ பட்டம் கிட்டுவதுடன், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து
அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் ‘மிஸ் வோர்ல்ட்’ போட்டியில்
பங்கேற்க வாய்ப்பும் கிடைக்கும்.

“அழகை மட்டுமின்றி போட்டியாளர் நடந்துகொள்ளும் முறை,
சவால்களை எதிர் கொள்ளும் முறை போன்றவற்றையும் கருத்தில்
கொண்டு போட்டியின் வெற்றியாளரை ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’
போட்டிகளின் இயக்கு நரும் நடுவருமான எடெலின் ஹொகுலானி
தேர்வுசெய்கிறார்,” என்றார் ஷரண்யா, 22. கண்டிப்பான
பெற்றோரின் ஒரே பிள்ளை யான ஷரண்யா, குற்றவியல் துறையில்
பட்டக் கல்வி மேற்கொள்ள இருக்கிறார்.

கடந்த ஆண்டு இப்போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசை
வென்ற 21 வயது லான்யாவுக்கு அந்த வெற்றியில் திருப்தி இல்லை.
இவ்வாண்டு போட்டியில் கலந்து கொள்வதற்குத் தமக்கு அழைப்பு
விடுக்கப் பட்டதாக லான்யா தெரிவித்தார்.
-
------------------------------
தமிழ்முரசு, sg

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 29 Sep 2017 - 23:48

ரிலாக்ஸ்

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக