புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள்
- அண்ணாமலை சுகுமாரன்
சங்க இலக்கியங்கள் உவமைகளுக்கு பெயர் பெற்றவை
சங்க இலக்கியத்தில் உவமைகள் என்று டாக்டர். ரா. சீனிவாசன் எழுதிய சிறப்பான ஒரு புத்தகம் கூட உண்டு
சம்ஸ்கிருதத்திலும்கூட உவமைகள்இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக க்கூறப்படுகிறது
உவமைஎன்பதை தொல்காப்பியர் உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்
ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘போல’ என்பதாகும்.
தாமரை போல் கண்கள் என்பார்கள் . ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்
அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள
ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட,
கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த,
நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல,
புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப,
மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய,
வீழ, வென்ற, வெல்ல. என்பது அவைகள்
இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும்
சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இயேசு பிரான் உவமைகள் இல்லாமல் பேசியதே
இல்லை என்பார்கள்
தமிழில் இலக்கியங்களைத் தவிர , பல ஆயிரம் சித்தர்கள்
பாடல் கொண்ட சுவடிகள் இன்றுவரை கிடைத்து வருகிறது .
தமிழ் சித்தர்களின் சுவடிகளை மட்டுமே இன்னமும் சாமான்ய மக்கள் அதன் புனிதத்தன்மை கருதியும் , அதில் உள்ள பொருள் ஒரு ஒப்பற்ற உண்மையை கூறுவதாக இருக்கும் என்ற எண்ணத்தாலும் பாதுகாத்து வருகிறார்கள் .
எத்தனையோ ஆயிரம் தமிழ் சித்தர்களின் பாடல்கள் இப்போதும் பதிப்பிக்கப்பட்டும் வருகிறது .
படிப்பபவர்கள் மேல் அளவிலா அன்பு கொண்டு தமிழ் சித்தர்கள் தக்க உவமைகளைக் கூறி பல உயரிய உண்மைகளை நமக்கு உணர்த்த முயன்றிருக்கிறார்கள் .
அதாவது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த செய்திகளின் மூலம் தெரியாத ஒன்றை விளக்குவது உவமைகள் எனப்படும் .ஆனால் சித்தர்கள் பயன்படுத்திய உவமைகள்
நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன .அத்தனை அழகு !
சொல்லப்போனால், மனதைத் தூண்டும் உவமைகளை படிப்பவர்கள் எளிதில்மறக்கமாடடார்கள்.அவைகள் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கின்றன, நம் நினைவைவிட்டு நீங்காத பாடங்களைக் கற்பிக்கின்றன. படிப்பவர்களை ஏற்கனவே தெரிந்து வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திவைத்து அப்பொருளின்உயர்வுதாழ்வுகளைஅளந்துஉவமைகள் கொண்டு அறிவிக்கிறார்கள் பொதுவாக கூறப்படும் பொருளின் சிறப்பை வற்புறுத்தவே உவமை அமைக்கப்படுகிறது. அதன் உயர்வைக் காட்ட அதனினும் உயர்ந்த பொருளையே வரையறையாக அமைக்க வேண்டி யுள்ளது. எனவே உவமை கூறும் பொருளைவிட சிறப்பானதாக இருக்குமாறு எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருத்தை தொல்காப்பியனார் கூட வற்புறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” - தொல், . 274 என்பது அவர் தரும் குறிப்பு ஆகும்.
இனி சித்தர்கள் பயன்படுத்திய ஒப்பற்ற உவமைகள் சிலவற்றை தொடர்ந்து காணலாம் .
செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே
- சிவவாக்கியர்
தென்னை மரம் தனது காயில் இளநீரைச் சேகரித்துக்கொள்வதைப்போல் , காரண காரியங்கள் இறைவன் நம் நெஞ்சில் நிலைபெறுவதற்கு பொருந்தி வருகின்றன .இப்படி இறைவன் என் மனதில் கோயில் கொண்டதை நான் உணர்ந்த பிறகு , நான் அந்த அனுபவம் பற்றி யாரிடமும் பேசுவதுஎனக்கு இயலாததாகி , நான் மௌனம் ஆகிவிட்டேன் என்கிறார் சிவவாக்கியர் .
அதாவது நிலத்தில் இருக்கும் சாதாரண சுவையற்ற நீரை உறிஞ்சித் தன்னிடம் உள்ளத்தன்மையிலால் அதில் சுவையும் சக்தியும் உருவாக்கி இளநீராக மாற்றிக்கொள்கிறது தென்னை .
அதற்க்கு அந்த மரத்தின் தன்மையும் ,இயற்கையும் , சுழலும் காரணமாக அமைகின்றது .
அப்படியே , நமது உடலின் தன்மையும் , இயற்கையும் ,
பிரபஞ்ச சுழலும் சரிவர அமையும் போது இயற்கையாக
இறைவன் நம் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை உணரமுடியும் .
இப்படி உணர்ந்த பின் , இறை அனுபவத்திலேயே இருக்க முடிவதால் , என்னால் அதிகம் பேச இயலாமல் மௌனம்
ஆகிவிட்டதாக கூறுகிறார் .
உலகில் எத்தனையோ தாவரங்கள் இருப்பினும் , நிலத்தின் நீரைசுவையான இளநீராகமாற்றி தன்னிடம் சேமிக்கும்
தன்மை தென்னைக்கு மட்டுமே உள்ளது .
அப்படியே மனிதனுக்கு இறைவன் தன்னுள் வசிக்கும்
தன்மைபெற்ற உடல் உள்ளது .
உள்ளம் பெருங்கோவில் ஊண் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காளா மணிவிளக்கு .
-எனும் திருமூலர் திருமந்திரம் இவ்விடம் நினைக்கத்தக்கது .
இதையே சித்தர் சிவவாக்கியர் தக்க ஒரு தென்னையை , இளநீரை உவமையாக்கிஇறைவன் நம் உடலில் நிலைபெற்று இருப்பதைத் தெரிவிக்கிறார் .
இன்னும் எண்ணற்ற உவமைகள் சித்தர் பாடல்களில் இடம் பெற்றுள்ளது .அவைகளில் ஒவ்வென்றாக அடுத்துக் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
தாரகை மின்னிதழில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த
தொடர் இது .
28/9/127
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1