புதிய பதிவுகள்
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
75 Posts - 66%
heezulia
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
1 Post - 1%
viyasan
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
267 Posts - 45%
heezulia
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
18 Posts - 3%
prajai
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_m10விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 6 Dec 2009 - 13:13

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக்

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Defragகம்ப்யூட்டரில் பைல்களைத் தொடர்ந்து எழுதுவதும் அழிப்பதுவுமாக இருக்கையில் அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை.ஏனென்றால்
அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாக
அடுத்த பைலுக்குக் கிடைப்பதில்லை. இதனைச் சரி செய்திடத்தான் விண்டோஸ்
நமக்கு டிபிராக் (‘Defrag’) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.
இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும்
புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன.
இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது
விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து
நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில்
வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால்
ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே
பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில்
நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச்
சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும்
கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.
இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும்
மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில்,
பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி
இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக்
உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது
வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.
இந்த வேலையைத்தான் Smart Defrag செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட்
செய்யப்படக் கூடிய புரோகிராம். இதனைப் பதிந்துவிட்டால் எப்போதெல்லாம்
உங்கள் கம்ப்யூட்டர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறதோ அப்போதெல்லாம்
ஸ்மார்ட் டிபிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது.
மீண்டும் நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கியவுடன் தற்காலிகமாகத்
தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும்
வரை காத்திருக்கிறது.
பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில்
இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச்
செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம்
சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும்
இயங்கும்.


mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun 6 Dec 2009 - 14:46

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Foreman110467505202smar

http://download.cnet.com/Smart-Defrag/3000-2094_4-10759533.html


நன்றி ரிபாஸ்........



விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Eegaraitkmkhan
விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 6 Dec 2009 - 15:04

mdkhan wrote:விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக் Foreman110467505202smar

http://download.cnet.com/Smart-Defrag/3000-2094_4-10759533.html


நன்றி ரிபாஸ்........


நன்றி தல உங்களுக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக