புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_m10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10 
30 Posts - 83%
heezulia
எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_m10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_m10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_m10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_m10எலும்பு மெலிவு முறிவு நோய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்பு மெலிவு முறிவு நோய்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 05, 2009 9:11 am

எலும்பு மெலிவு முறிவு நோய்
எலும்பு மெலிவு முறிவு நோய் Short-bones-pictu300 சுவிட்சர்லாந்தில்
உள்ள பெர்ன் பல்கலைக்கழகம் இடுப்பு எலும்பு மெலிவு முறிவு நோயையும்
எளிதில் உடையக்கூடிய எலும்பு மெலிவு நோய்களையும் நன்கு குணமாக்கவல்லது
இந்த வெங்காயம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

பெர்ன் பல்கலைக் கழகத்தினர் நான்கு வாரங்கள் எலிகளுக்கு உணவாக
வெங்காயத்தைக் கொடுத்து வந்தனர். ஆய்வில் இந்த எலிகளின் எலும்புகள்
கனமாகவும் உறுதியாகவும் மாறி இருந்தன. பார்ஸ்லே லெட்டூஸ் தக்காளி வெள்ளரி
பூண்டு மஞ்சள் நிறமான டில் போன்றவையும் எலும்புகளை உறுதியாக்க வல்லவை.
ஆனால் வெங்காயத்தை ஒப்பிடும்போது இவையெல்லாம் சாதாரணமானவை.எலும்பு
மண்டலத்தைப் பலப்படுத்திச் சிபாரிசு செய்யப்படும் பாலும் சோயாவும்
எலிகளின் எலும்புகளில் மிகச் சிறிய அளவில்தான் பயனை விளைவித்தன.

எலும்பு மண்டலத்தின் வளர்ச்சி மாற்றத்தில் எல்லாக் காய்கறிகளும் எந்த அளவு
பயன் தருகின்றன என்று ஆராய்ந்தோம். எலிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு
முடிவுகள் மனித உடலிலும் இதே போன்ற விளைவை ஏற்படுத்த வல்லவை என்பது
தெரியவந்தது. எலும்பு மெலிவு நோயைத் தவிர்க்கவும் ஆரோக்கியமான கனமான
உறுதியான எலும்புகளை உடல் பெற்றிட மிகமிகச் சிறப்பான இதைச் சரியாகவும்
குறைந்த செலவிலும் குணப்படுத்தும் வெங்காயத்தையே பெண்களும் ஆண்களும்
சேர்த்து வந்தால் போதும்” என்கிறார் இந்த ஆய்வுக் குழுவின் பொறுப்பாளரான
டாக்டர் ரோமன் முகல்பெனர் ‘நேச்சர்’ பத்திரிகை பேட்டியில்.

எலும்பு மெலிவைத் தடுக்கும் முக்கியமான கூட்டுப் பொருள் வெங்காயத்தில்
இருக்கிறது. அது ‘இந்தப் பொருள்தான்’ என்று சரியாகக் கூறமுடியவில்லை.
மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவு முறையில் ஆரோக்கியத்தைப் பெருக்கும்
சொத்து தினமும் வெங்காயம் சாப்பிடுவதே என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள்
ஆலிவ் ஆயில் பூண்டு மீன் சிவப்பு நிற லெட்டூஸ் முட்டைக்கோசு இவற்றுடன்
வெங்காயத்தை பச்சையாக நன்கு சேர்த்துக் கொள்கின்றனர்” என்கிறார் டாக்டர்
ரோமன்.

எல்லா வகையான வெங்காயங்களிலும் சல்ஃபர் உப்பு வகைகள் உள்ளன. இவைதாம்
இரத்தம் கட்டிப்படாமல பார்த்து கொள்கின்றன. சிவப்பு நிற வெங்காயத்தில்
குயிர்சிட்டின் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் வீக்கம் அலர்ஜி
ஏற்படாமலும் மாரடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. சிறிய வெங்காயங்களில்
ஃபோலிக் அமிலம் வைட்டமின் சி இரும்புச் சத்து பொட்டாசியம் பீட்டா
காரட்டின் போன்றவை உள்ளன. இவை இளமை கண்பார்வை இரத்த விருத்தி
முதலியவற்றைப் பாதுகாப்பத்தில் சிறப்பான பணியைச் செய்கினறனவாம்.




தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் !

வாழைப்பழம் உண்மையில் மிகச் சிறந்த தாவர இனத்தைச் சேர்ந்ததாகும்.
சரிநுட்பமான முழு நிறைவான உணவுமாகும் இது. புரதத்துடன் மாவுச்சத்து
வைட்டமின்கள் தாது உப்புக்கள் முதலியன போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன.

ஸ்டெபி கிராப்பைத் தொடர்ந்து அவரது காதலரான ஆண்ட்ரே அகாஸியும் டென்னிஸ்
மேட்ச் நடைபெறும்போது வாழைப்பழத்தைதான் இடைவேளையில் சாப்பிடுகிறார்.
காரணம் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில்
குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று (35)
அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு
என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை
உடலில் இருக்கும் என்கிறார் ஜேன் கிரிஃபின். இவர் பிரிட்டிஷ் ஒலிம்பிக்
அசோஷியேஷனில் விளையாட்டு வீரர்களுக்கு சத்துணவுத் திட்டம் அளிக்கும்
நிபுணர். டென்னிஸ் வீரர்களைத் தொடர்ந்து அனைத்து விளையாட்டுத் துறை
வீரர்களும் இனி வாழைப்பழத்தைதான் நன்கு சாப்பிட வேண்டும் என்கிறார்.
காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

இன்ற விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு
வாழைப்பழம்தான் என்கிறார்கள். புரதம் நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க
கால்சியம் இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து இதயம் சீராய்ச்
சுருங்கி விரிவடைய மக்னீஷியம் பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம்
சோடியம் உப்ப இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம்இ
மூளை வளர்ச்சிக்கும்இ பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ் யு டீ ஊ என மூன்று
வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும்
தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு
அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக்
கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள்
வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச்
சீராக இருக்கவும் முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து
வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக்
கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம்
உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம்
உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும்
அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால்இ பொட்டாசியம்
இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன்
மூலம் நீக்கி விட முடியும்.
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என்
நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும்
நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அறவு
குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில்
முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம்.
விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற
உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம்
வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்
நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.
சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா
வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம். இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி
மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது..


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக