புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1 •
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1