புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா
Page 1 of 1 •
-
நதிகள், நம் வாழ்வின் அங்கம்.
நதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை புனிதமாகக்
கருதி போற்றவும், பல விழாக்களை ஏற்படுத்தினர்,
நம் முன்னோர்.
ஆடிப்பெருக்கு, கும்பகோணம் மகா மகம், மற்றும்
தை மாதம் ஏதாவது ஒரு ஞாயிறன்று, வீட்டில்
பொங்கல் வைத்து, நதிகளில் தீபம் மிதக்க விடுதல்
ஆகியவை அவ்விழாக்கள்.
வடமாநிலங்களில், ‘புஷ்கரம்’ என்ற பெயரில் விழா
எடுப்பர். ‘புஷ்கரம்’ என்றால் புனித தீர்த்த கலசம்
என்று அர்த்தம்.
உலகிலுள்ள அத்தனை நதிகளின் நீரிலும், பாற்கடலில்
கடைந்தெடுத்த சாகா மருந்தான, அமிர்தமும்
கலந்துள்ளது.
புஷ்கரம் விழாவைக் கொண்டாடுவதற்கு
ஒரு புராணக்கதை உண்டு…
புனித தீர்த்த கலசத்தைப் படைப்புக் கடவுளான பிரம்மா
வைத்திருந்தார். இந்த கலசம் தனக்கு வேண்டுமென,
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மனை
நினைத்து தவமிருந்தார்.
தவத்தை ஏற்ற பிரம்மா, குருவுக்கு அதைக் கொடுக்க
முன்வந்தார்.
அப்போது, அந்த கலசம், பிரம்மாவிடம்,
‘சுவாமி… நான் தங்களை விட்டு பிரிய மாட்டேன்.
உங்களோடு தான் இருப்பேன்…’ என, அடம் பிடித்தது.
எனவே, குருவிடம், ‘என்னை விட்டு பிரிய மனமில்லாத,
இந்த கலசத்தின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டியுள்ளது…
‘ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு தாங்கள்
கடக்கும் காலத்தில் (குரு பெயர்ச்சியன்று) முக்கியமான
புண்ணிய நதிகளுக்கு இதை எடுத்துச் சென்று,
இதிலுள்ள நீரை அந்த நதிகளில் கலந்தால், அதில்
நீராடும் அத்தனை பேரின் பாவமும் நீங்கப் பெறும்;
ஆயுளும் அதிகரிக்கும்…’ என்றார், பிரம்மா.
இன்று வரை குருவும், அவ்வாறே செய்கிறார்.
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.
இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.
இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.
குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.
கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.
இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.
தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.
மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.
குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.
நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.
–
—————————-
தி.செல்லப்பா
வாரமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1