புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்
Page 1 of 1 •
கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு
ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் பலியான
சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்துகள் நிகழா மல் இருக்க
ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண் டும்,
தரமான உதிரிபாகங் களை வாங்கி பொருத்த வேண்டும்
என இத்துறையின் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வீட்டில் ஏ.சி விபத்து ஏற்படாத வண்ணம்
அதைப் பராமரிக்கும் முறை குறித்து மயிலாப்பூரைச்
சேர்ந்த கண்ணன் என்ற ஏ.சி.மெக்கானிக் கூறியதாவது:
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான்
இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை.
பழுதா கிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே
கவனம் செலுத்துகிறோம். பழுதடையா மலே கூட
ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும்
அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு
செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில்
ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு
1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால்
என்றால் 3 டன் தேவைப்படும்.
உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது.
நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க
வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான
ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த
வேண்டும்.
ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால்
ஆன ப்யூஸை பொருத்த வேண்டும்.
இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க
வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு
எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக்
காப்பாற் றும்.
தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க
வேண்டும்.
ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது.
அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது
ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.
அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர்
என எல்லா பகுதியும் சூடாகிவிடும்.
இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு
போகக்கூடாது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3
மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய
வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை
ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட
வேண்டும்.
ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது
தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை
பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும்.
நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்
கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது.
ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப்
செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும்.
சிறுவர்கள் கையில் ஏசிக்கான ரிமோட்டை கொடுக்க
கூடாது. அவர்கள் அடிக்கடி அதை இயக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த்
பிரதாப் கூறும்போது,
“வெளியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக
இருக்கும். அறைக்குள் செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு
குறைவாக இருக்கும். அதனால், அறையின் ஜன்னல்
கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது.
ஏ.சி போட்டு தூங்கும்போது அதை இரவு முழுவதும் இயங்க
வைக்காமல், 3 மணிநேரம் வரை ஏசியை ஆன் செய்து
விடலாம். ஆட்டோமேடிக் சிஸ்டத்தை பயன்படுத்தலாம்.
ஏசியை சரியான கால அளவில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் வெளியில் இருக்கும் நச்சு வாயு
ஏசியின் குளிர்ந்த காற்றுடன் கலந்து விடும். அந்த காற்றை
சுவாசிக்கும்போது மயக்கம், தலை சுற்றல் ஏற்படும்.
சில நேரம் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்தும்" என்றார்.
-
---------------------------------------
இ.ராமகிருஷ்ணன்
நன்றி= தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கோயம்பேட்டில் விபத்துக்கு காரணம் AC மெஷினால் அல்ல .
AC கரெண்ட் கட்டு. பவர் சப்பளை கிடையாது.
மறுநாள் பையனுக்கு பிறந்த நாள்.
சென்றைய வருடம் இதே நாளில் பிறந்த நாள் தடபுடலாக நடத்த ஏற்பாடு பண்ணி ,
அன்றும் பவர் சப்பளை மானத்தை வாங்க,அன்று விழா கொண்டாடமுடியவில்லை.
இந்த ஆண்டும் அதே மாதிரி நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கையாக
டீசல் ஜெனெரேட்டர் வாங்கி stand by ஆக வைத்துள்ளார்.
1 ம் தேதி அன்றும் பவர் கேட் ஆக, இரவு தூங்கப்போகும் போது
வீட்டினுள் ஜெனெரேட்டரை ஓட விட்டுள்ளார்.
ஜெனெரேட்டர் திறந்தவெளியில் வைத்திருக்கவேண்டும்.
வீட்டினுள் வைத்ததால் கார்பன் மோனக்சாய்ட் உள்ளே சுற்றி வெளியே போக வழி இல்லாது
இவர்களை சாகடித்துவிட்டது.
ஏர் கண்டிஷனரால் ஏற்பட்ட விபத்து அல்ல இது.
ரமணியன்
AC கரெண்ட் கட்டு. பவர் சப்பளை கிடையாது.
மறுநாள் பையனுக்கு பிறந்த நாள்.
சென்றைய வருடம் இதே நாளில் பிறந்த நாள் தடபுடலாக நடத்த ஏற்பாடு பண்ணி ,
அன்றும் பவர் சப்பளை மானத்தை வாங்க,அன்று விழா கொண்டாடமுடியவில்லை.
இந்த ஆண்டும் அதே மாதிரி நடக்கக்கூடாது என முன்னெச்சரிக்கையாக
டீசல் ஜெனெரேட்டர் வாங்கி stand by ஆக வைத்துள்ளார்.
1 ம் தேதி அன்றும் பவர் கேட் ஆக, இரவு தூங்கப்போகும் போது
வீட்டினுள் ஜெனெரேட்டரை ஓட விட்டுள்ளார்.
ஜெனெரேட்டர் திறந்தவெளியில் வைத்திருக்கவேண்டும்.
வீட்டினுள் வைத்ததால் கார்பன் மோனக்சாய்ட் உள்ளே சுற்றி வெளியே போக வழி இல்லாது
இவர்களை சாகடித்துவிட்டது.
ஏர் கண்டிஷனரால் ஏற்பட்ட விபத்து அல்ல இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1