Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
2 posters
Page 1 of 1
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
ஓக் மரத்து இலை ஒன்று !
அது குளிராலும், வெப்பத்தாலும், துக்கத்தாலும்-
வாடியிருந்தது !
ஸ்டெப்பிப் புல்வெளியைக் கடந்து-
இரக்கமற்ற புயலால் கடைசியாக –
கருங்கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது!
கருங்கடல் கரையில் நின்றது –
ஓர் இளைய பிளேன் மரம்!
காற்று பிளேன்மரக் கிளைகளைத் தடவிக்கொடுத்தது!
மென்மையான பறவைகள் கிளைகளிலிருந்து-
கடல் அரசியைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்தன!
பிளேன் மரத்து நிழலில் ஒதுங்கியது –
அந்த ஓக் இலை!
ஓக் இலை சொன்னது – ‘நான் ஓக் மரத்துத் தொய்ந்த இலை!
நான் இளமையிலேயே முதிர்ந்துபோனவன்!
கடுமையான தந்தைநாட்டில் வளர்ந்தவன்!
தனியாகவும் – எந்த நோக்கமும் இல்லாது,
இப்படித்தான் அலைகிறேன் !
நிழல் கிடைக்காமல் காய்ந்துள்ளேன்!
தூக்கமும் அமைதியும் இல்லாமல் வாடியிருக்கிறேன் !
புதிய விருந்தாளியான என்னை –
உன்னுடைய மரகத இலைகளால் தழுவிக்கொள்!
எனக்குச் சில அறிவுக் கதைகள் தெரியும் !’
கேட்டதும் சொன்னது பிளேன் மரம் –
‘நீ எனக்குத் தேவை இல்லையே?
நீ அழுக்குப் பிடித்து , மஞ்சளாக இருக்கிறாய் !
உனது கதைகள் எனக்கு எதற்கு?
நீ உன் வழியைப் பார்!’
’நீ எப்படிப்பட்டவன் என்பது எனக்குத் தெரியாது!
சூரியன் என்மேல் அன்புகொண்டுள்ளான்!
அதனால் நான் பளபளக்கிறேன் !பூக்கிறேன் !
நான் என் கிளைகளை வானுயர வளரவிடுகிறேன் !
எனது வேர்களை , இதோ இந்தக் கடல் அலை கழுவுகிறது’ !
(Mikhail Lermontov எழுதிய ரஷ்யமொழிப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- Anatoli; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
ஓக் மரத்து இலை ஒன்று !
அது குளிராலும், வெப்பத்தாலும், துக்கத்தாலும்-
வாடியிருந்தது !
ஸ்டெப்பிப் புல்வெளியைக் கடந்து-
இரக்கமற்ற புயலால் கடைசியாக –
கருங்கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது!
கருங்கடல் கரையில் நின்றது –
ஓர் இளைய பிளேன் மரம்!
காற்று பிளேன்மரக் கிளைகளைத் தடவிக்கொடுத்தது!
மென்மையான பறவைகள் கிளைகளிலிருந்து-
கடல் அரசியைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்தன!
பிளேன் மரத்து நிழலில் ஒதுங்கியது –
அந்த ஓக் இலை!
ஓக் இலை சொன்னது – ‘நான் ஓக் மரத்துத் தொய்ந்த இலை!
நான் இளமையிலேயே முதிர்ந்துபோனவன்!
கடுமையான தந்தைநாட்டில் வளர்ந்தவன்!
தனியாகவும் – எந்த நோக்கமும் இல்லாது,
இப்படித்தான் அலைகிறேன் !
நிழல் கிடைக்காமல் காய்ந்துள்ளேன்!
தூக்கமும் அமைதியும் இல்லாமல் வாடியிருக்கிறேன் !
புதிய விருந்தாளியான என்னை –
உன்னுடைய மரகத இலைகளால் தழுவிக்கொள்!
எனக்குச் சில அறிவுக் கதைகள் தெரியும் !’
கேட்டதும் சொன்னது பிளேன் மரம் –
‘நீ எனக்குத் தேவை இல்லையே?
நீ அழுக்குப் பிடித்து , மஞ்சளாக இருக்கிறாய் !
உனது கதைகள் எனக்கு எதற்கு?
நீ உன் வழியைப் பார்!’
’நீ எப்படிப்பட்டவன் என்பது எனக்குத் தெரியாது!
சூரியன் என்மேல் அன்புகொண்டுள்ளான்!
அதனால் நான் பளபளக்கிறேன் !பூக்கிறேன் !
நான் என் கிளைகளை வானுயர வளரவிடுகிறேன் !
எனது வேர்களை , இதோ இந்தக் கடல் அலை கழுவுகிறது’ !
(Mikhail Lermontov எழுதிய ரஷ்யமொழிப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- Anatoli; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
![அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
![அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) YDxpXxBqSVmIvko04BCB+lermontov](https://www.filepicker.io/api/file/yDxpXxBqSVmIvko04BCB+lermontov.jpg)
-
Mikhail Lermontov
(Born 1814, Died 1841)
Re: அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
![அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» எனக்குள் இருக்கிறாய்
» இன்னுமா இருக்கிறாய் நீ
» அக்கறையில்தான் இருக்கிறாய்!
» என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
» எனக்குள் இருக்கிறாய்
» இன்னுமா இருக்கிறாய் நீ
» அக்கறையில்தான் இருக்கிறாய்!
» என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|