5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
First topic message reminder :
அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
என்ன ஆச்சு மீனு வுக்கு?.
மீனு முழுமையாய் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
மீனு முழுமையாய் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
கடவுள் தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடார்
மிக்க நன்றி ஆண்டவரே

மிக்க நன்றி ஆண்டவரே


சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135
Re: மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
meenuga iku ena nadanthathu??????
i am sukirthan friend of meeenu
pls
i am sukirthan friend of meeenu
pls
sukirthan- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
மதிப்பீடுகள் : 0
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|