ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை

Go down

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை  Empty பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை

Post by ayyasamy ram Thu 21 Sep 2017 - 9:10

புதுடெல்லி

இந்தியாவின்  மூன்றாவது  மிக உயர்ந்த குடிமகன் விருது பத்ம பூஷண். கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மபூஷண்  விருதுக்காக  இந்திய கிரிக்கெட் ஆணையம் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை பரிந்துரை செய்து உள்ளது.

இந்த ஆண்டு பத்ம விருதுக்கு டோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாக  பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஒருவரை அனைவராலும் ஒரு மனதாக பரிந்துரைத்து உள்ளனர்.

அவர் தலைமையில் இரண்டு உலக கோப்பைகளை இந்தியா வென்று உள்ளது. 2011 ஒருநாள் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை 2007)   90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை. வேறு யாரை பரிந்துரைத்து இருக்க முடியும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

36 வயதான டோனி  302 ஒருநாள் போட்டியில்  விளையாடி 9737 ரன்கள் எடுத்துள்ளார்.  90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர்  சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டோனி  1212 ரன்களை எடுத்து உள்ளார்.

டெஸ்டில் 6 சதங்களும்  ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும் அடித்து உள்ளார். 100 சர்வதேச அரை சதங்கள் எடுத்து உள்ளார். விக்கெட் கீப்பராக  584 கேட்சகளை பிடித்து உள்ளார்( டெஸ்ட் போட்டிகளில் 256, ஒருநாள் போடிகளில் 285,  20 ஓவர் போட்டிகளில் 43)  மொத்தம் 163 ஸ்டெம்பிங்களை செய்து உள்ளார்.

அர்ஜூனா, ராஜீவ் காந்த் கெல் ரத்னா மற்றும் பத்ம ஸ்ரீ விருதினை ஏற்கனவே டோனி பெற்றுள்ளார். பத்ம பூஷண் விருது  டோனிக்கு  வழங்கப்பட்டால்,  இந்த விருது பெறும்  11 வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர்  ஆவார்.

சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் காவாஸ்கர், ராகுல் திராவிட்,சாந்து போர்டே, பேராசிரியர் டி.பி. டீஹோத்ர், கேல் சி.கே நயுடு , லலா அமர்நாத்
13 ம முதல்  தர  போட்டிகளில் விளையாடிய  ராஜா பிலிடேந்திர சிங்,
விஜய ஆனந்த், விஜயங்கிராம் மகாராஜா இவர்  1936 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் கேப்டனாக இருந்தவர் ஆகியோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum