புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
Page 1 of 1 •
''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
#1248009பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்,
இப்போது தாய்மையை முழுமையாக அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்.
-
செப்டம்பர் முதல் தேதி, அவருக்குப் பெண் குழந்தைப்
பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா
ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian
Junior) என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா.
-
தாய்மையைக் கொண்டாடும்விதமாக, தனது
குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றை
ஆரம்பித்திருக்கிறார். தன் குழந்தையை அணுஅணுவாக
ரசிக்கும் செரினா, தன் தாய் ஒரசினி ப்ரெஸிற்கு
(Oracene Price) உருக்கமான கடிதம் ஒன்றை
எழுதியிருப்பது இணையத்தில் செம்ம ஹிட்!
-
செரினாவின் அம்மா ஒரு டென்னிஸ் பயிற்சியாளர்.
செரினா வில்லியம்ஸிற்கும் அவரின் சகோதரி வீன்ஸ்
வில்லியம்ஸிற்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.
அந்தக் கடிதத்தின் தமிழாக்கம்…
-
அன்புள்ள அம்மாவுக்கு…
எனக்குத் தெரிந்து, நீங்கள்தான் மிகவும் உறுதியான பெண்
அம்மா. இப்போது நான் என் மகளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன் (ஓ மை காட்! எனக்கு ஒரு மகள்
இருக்கிறாள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது).
அவளுக்கு என்னைப்போலவே கைகளும் கால்களும்
இருக்கின்றன. மிகவும் உறுதியான, திடமான, சக்தி
கொண்ட கைகளும் உடலும் அவளுக்கு இருக்கிறது.
நான் 15 வயது முதல் இன்று வரை என் வாழ்க்கையில்
என்னென்ன அனுபவித்தேனோ, அவற்றை எல்லாம்
இவள் எதிர்கொண்டால், என்ன செய்வாள் என்று
சிந்தித்துப் பார்க்கிறேன்.
என்னைப் பலமுறை ஆண் என்று இந்த உலகம்
அழைத்திருக்கிறது. நான் மிகவும் உறுதியானவளாகத்
திகழ்ந்தேன். நான் போதை மருந்து உட்கொள்கிறேன் எ
ன்று கூறினார்கள். (இல்லை! ஒரு வெற்றியை
அடைவதற்கு, நேர்மையற்று நடந்துகொள்ளவேண்டும்
என்று அவசியமில்லை.)
பெண்கள் பிரிவில் நான் இருக்கக்கூடாது, ஆடவர் பிரிவில்
விளையாட வேண்டும் என்று கூறினார்கள். ஏனென்றால்,
பல பெண் வீராங்கனைகளைவிட நான் மிகவும்
வலிமையாக இருக்கிறேனாம். (இல்லை! நான் மிகவும்
கடினமாக உழைக்கிறேன். நான் வலிமையான உடலுடன்
பிறந்தேன்.
அதை நினைத்து மிகவும் பெருமை
கொள்கிறேன்) ஆனால், அம்மா! கறுப்பினப் பெண்களின்
வலிமையை அறியாதவர்களை நீங்கள் எப்படி எதிர்
கொண்டீர்கள் என்று தெரியவில்லை.
நீங்கள் ஒவ்வொரு பத்திரிகையாளரையும்
அறிவிப்பாளரையும் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று
சிந்தித்துப் பார்க்கிறேன்.
கறுப்பினப் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை
உலகுக்கு உணர்த்தியதில் நான் பெருமையடைகிறேன்.
நாம் அனைவரும் ஒரேவிதமாக இருப்பதில்லை.
சிலர் நளினமாகவும், சிலர் குட்டையாகவும், சிலர்
வலிமையாகவும், சிலர் நெட்டையாகவும், மேலும் சிலர்
உறுதியாகவும் இருக்கிறோம். ஆனால், பெண் என்ற
ஓர் விஷயத்தில் நாம் அனைவருமே ஒன்றுதான்.
அம்மா! நீங்கள் மிகவும் கம்பீரமானவர். நான் உங்களைப்
பின்பற்றவே விரும்புகிறேன். அதாவது, உங்களைப்போல
இருக்க முயல்கிறேன். இந்த உலகத்திலேயே உறுதியான
பெண் நீங்கள்தான். நான் மிகவும் நீண்ட தூரம் செல்ல
வேண்டியிருக்கிறது.
எனக்கு ஒரு ரோல் மாடலாக நீங்கள் இருந்ததற்கு நன்றி.
ஒரு காலத்தில் நான் சந்தித்த கஷ்டங்களை எல்லாம்
உங்களின் துணையுடனே கடந்துவந்தேன்.
அதையேதான் என் குழந்தை அலெக்ஸிஸ்
ஒலிம்பியாவுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்.
எனக்கான உங்களின் உதவியை நீங்கள் தொடர்வீர்கள்
என்று சத்தியம் செய்யுங்கள் அம்மா. உங்களைப்போல
நான் பொறுமையாகவும், வலிமையாகவும் இருப்பேனா
என்று தெரியவில்லை.
ஆனால், ஒருநாள் நான் அந்த இடத்தை அடைவேன்
என்று நம்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்
அம்மா!
அன்புடன்
செரினா வில்லியம்ஸ்
–
———————
நன்றி – விகடன்
Similar topics
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!
» சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்!
» மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
» இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1