புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_m10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
PriyadharsiniP
கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_m10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_m10கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 2:02 pm

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். 201708300146052196_Police-Headquarters-IGHarishkaran-is-responsible_SECVPF
-
வற்றாத உற்சாகம்; பேச்சில் வேகம்; செயல்பாட்டில் விவேகம் 
கலந்த நிதானம் என்று கர்நாடக மாநிலத்தில் உழைத்துக் 
கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை 
அதிகாரியான ஹரிசேகரனுக்கு அமெரிக்க கௌன்ஸலேட்டின் 
பாராட்டுக்குரிய சர்வதேச விருது கிடைத்திருப்பதில் பல 
சந்தோஷங்கள் காரணம், அவர் ஒரு தமிழர்.
-
நான் கக்கனின் பேரன் என்பதே பெரும் பாக்கியம்.
 என்னுடைய அப்பா பழனிமுத்து பெரம்பலூரில் முதல் 
எம்.எல்.ஏ., சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
பஸ் உரிமையாளர். இருபத்தாறு வயசிலேயே எம்.எல்.ஏ., 
ஆனவர். 

இன்னமும் ஊரில் எங்களுடைய வீட்டை எம்.எல்.ஏ. வீடு 
என்றுதான் சொல்வார்கள். ஊரில் நான் படித்தது அரசுப்
பள்ளியில், ஐ.பி.எஸ். தேர்வை விடாமல் எழுதினேன். 
தேர்ச்சியடைந்ததும், கர்நாடக கேடரில் வேலை.

அப்போது வீரப்பனை பிடிப்பதற்கான ஆபரேஷன் 
துவங்கியிருந்தது. ராஜ்குமார், கடத்தலுக்குப் பிறகுதான் நான் 
அங்கே போனேன். தமிழ்நாடு தரப்பில் ஏற்கெனவே விஜயகுமார் 
இருந்தார். தேவாரம் இருந்தார். கர்நாடகப் படை தரப்பில் 
தமிழ்நாட்டை சேர்ந்த நான் பணியாற்றினேன்.

வீரப்பனால் அப்போது கொல்லப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் 
ஹரிகிருஷ்ணா அவர் கொல்லப்பட்ட சமயம் நான் அங்கு 
நுழைந்ததும் ஹரிகிருஷ்ணாவுக்கும் ஹரி சேகரனாகிய 
எனக்கும் இடையில் பெயர்க் குழப்பகம் ஏற்பட்டு சில சங்கடங்கள் 
நிகழ்ந்தன.

வீரப்பனைப் பிடிப்பதற்காக நடந்த ஆபரேஷனில் என்னுடைய 
ரோலை திருப்திகரமான முறையில் நான் செய்தேன் அதற்காக 
கர்நாடக அரசு என்னை கௌரவித்தது என்றவர், நக்ஸல்களை 
ஒடுக்குவதில் மனிதாபிமானத்தோடு தான் செயல்பட்டவிதம்; 
காவிரிப் பிரச்னையில் தமிழக - கர்நாடக எல்லையோர 
பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளித்தது; 

அதற்கு தனக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பு என்று ஒரு புத்தகம் 
எழுதும் அளவிற்கு தன் அனுபவங்களை அடுக்கினார் ஹரிசேகரன்.

அமெரிக்க அரசு விருது கொடுத்திருப்பது பற்றிக் கேட்டதும் 
புத்துணர்ச்சியுடன் பேசினார்.

அமெரிக்க கௌன்ஸலேட் முக்கியப் பிரச்சினை ஒன்றிற்காக 
கர்நாடக அரசை நாடினார்கள். விசா வழங்குவதில் ஏதோ கோளாறு 
நடக்கிறது என்று அவர்களுக்குச் சில சந்தேகங்கள் 

குழந்தைகள் இங்கிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகின்றன. 
அதற்காக ஆள்மாறாட்டம் பண்ணுகிறார்கள் எனறு புகார்கள் 
அவர்களிடம் குவிந்திருந்தன.

இந்தப் பிரச்சினை என் கவனத்துக்க வந்ததும் ஸ்பெஷல் டீம் 
உருவானது ஒரு கும்பல் திட்டமிட்டு பெற்றோர், குழந்தைகள் என்று 
சிலரை ஆள்மாறாட்டம் செய்து அமெரிக்காவுக்குக் கடத்துவதக் 
கண்டுபிடித்தோம். பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்த 
மோசடி நீடித்துக் கொண்டிருந்தது. 

அதை அமெரிக்க அரசுக்கு ஒரு ரிப்போர்ட்டாக அளித்தோம்.
 விசா வழங்குவதில் இருந்த சில ஓட்டைகளை வைத்து நடந்த 
மோசடி இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 

இதை கௌரவிக்கும் விதமாகத்தான் என்னுடைய குழுவைப் பிரதி 
நிதித்துவப் படுத்தி எனக்கு சர்வதேச விருதைக் 
கொடுத்திருக்கிறார்கள் உரிய மரியாதையையும் 
கொடுத்திருக்கிறார்கள். இருபது ஆண்டுகால உழைப்புக்குக் 
கிடைத்த மதிப்பு இது சிரித்தபடி சொல்கிற இவர், 
கக்கினன் பேத்தியான தேவியைத் திருமணம் செய்திருக்கிறார்.
-
-------------------------
நன்றி -
- அகில் அரவிந்தன்-குமுதம்
பிற இதழ்கள் - வாரமலர்
படம் - தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக