புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“சின்ன வயசுல பீடியும் கள்ளும்தான் சோறு போட்டுச்சு!” - மனம் திறந்த பினராயி விஜயன்
Page 1 of 1 •
தமிழ்நாட்டு மக்களுக்கு, கேரள மக்கள் மீது இப்போது
பொறாமையோ பொறாமை! `ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்குப்
பதில் மீம்ஸ் போடுவதிலேயே இதைக் காண முடியும்.
நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தத்தளிக்க, கேரளத்தைப்
பிரமாதமாக ஆட்சிசெய்கிறார் பினராயி விஜயன். கேரள
மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தமிழகத்தைச் சேர்ந்த
முருகன் இறந்தபோது, அந்தப் பிரச்னையை மனிதநேயத்தோடு
அணுகினார்.
சில நடிகர்கள் அடுத்தடுத்து தமிழக அரசியலில் குதிக்கப்
போவதாகச் சொல்லப்படுகிறது.
ரஜினி, கமல் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியல் கற்க
கமல்ஹாசன் தேடிச் சென்ற தலைவர் பினராயி விஜயன்.
-
கேரள முதலமைச்சராக, தேர்ந்த அரசியல்வாதியாக
அறியப்பட்டுள்ள பினராயி விஜயன், தன் சொந்த வாழ்க்கை
பற்றி மீடியாக்களிடம் வாய் திறந்ததில்லை. கேரள
மக்களுக்கேகூட பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை
பற்றி முழுமையாகத் தெரியாது.
ஓணம் பண்டிகை சமயத்தில் 'நான், கள் இறக்கும்
தொழிலாளியின் மகன்' என்றும், தன் குடும்பம் பற்றியும்
மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் எடுத்த
பேட்டியின் தொகுப்பு இது.
-
“எங்க அம்மாவுக்கு 14 குழந்தைகள். நான்தான் கடைசி. எனக்கு
முன்னதாகப் பிறந்தவர்களில் இரண்டு அண்ணண்கள் மட்டுமே
உயிர் பிழைத்தனர். அப்பா கள் இறக்கும் தொழிலாளி. விவசாய
நிலம் கொஞ்சம் இருந்தது. கள்ளு விற்று அதில் கிடைக்கும்
வருவாயில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.
ஒருநாள் என் படிப்பை நிறுத்திட்டு, பீடி சுற்றும் வேலைக்கு
என்னை அனுப்பினார். எங்க குடும்பத்துக்கு, கள்ளு விற்ற காசும்
பீடி சுற்றிய காசும்தான் சோறு போட்டுது.
-
திடீர்னு என்னை பீடி சுற்றும் வேலையிலிருந்து நீக்கினார்கள்.
வீட்டில் கொண்டுவந்து விட்டு, 'இவனைப் படிக்க அனுப்புங்க’னு
அம்மாகிட்ட சொல்லிட்டுப் போயிட்டாங்க. இப்படித்தான்
பள்ளிப் பக்கம் மீண்டும் ஒதுங்கினேன். இல்லையென்றால்,
இப்போது நான் என்னவாகி இருப்பேன் என்றுகூட யோசிச்சுப்
பார்க்க முடியவில்லை'' என, ஃப்ளாஷ்பேக்கைத் திரும்பிப்
பார்க்கும் பினராயி விஜயனுக்கு இப்போது 72 வயது!
-
கண்ணூர் மாவட்டத்தில் `பினராயி’ என்ற ஊர்தான் விஜயனின்
சொந்த ஊர். பெயருடன் சேர்த்து ஊரின் பெயரையும் இணைத்து
எழுதும் வழக்கம் கேரளக்காரர்களுக்கு உண்டு. இப்படித்தான்
விஜயன், பினராயி விஜயன் ஆனார்.
-
சிறு வயது விஜயனின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.
பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு என்ன செய்வதெனத் தெரியாமல்,
பத்ராவதியில் இருந்த மாமாவிடம் அடைக்கலமானார்.
கல்லூரியில் சேர முயற்சித்தபோது, அட்மிஷன் முடிந்திருந்தது.
ஓராண்டு வீண். அந்தச் சமயத்தில் தறி ஓட்டி சம்பாதித்து வயிற்றைக்
கழுவியவர், அடுத்த ஆண்டு தலைசேரியில் உள்ள பிரன்னன்
கல்லூரியில் பி.ஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார்.
முதல் வருடத்தில்தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று
இருந்தவர்... அடுத்த வருடத்தில் அதிரடி போராட்டக்காரராக
மாறினார்.
-
------------------------
-
“கேரள மாணவர் சங்கத்தில் சேர்ந்து தொடர்ச்சியாகப்
போராட்டங்களில் ஈடுபட்டேன். வருகைப்பதிவு குறைந்தது, கல்லூரி
நிர்வாகம், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தை எதிர்த்து
நீதிமன்றத்தை நாடிய கதையும் எனக்கு உண்டு.
முதன்முறையாக ஒரு படகுக்காரரை எதிர்த்துதான் போராட்டத்தில்
ஈடுபட்டேன். ஒருமுறை, ஆற்றைக் கடக்க மாணவர்களிடம்
படகுக்காரர் தலா 10 பைசா கேட்டார். அப்போது 10 பைசா என்பது
அதிகம். நாங்கள் கொடுக்க மறுத்தோம். `படகைவிட்டு கீழே
இறங்கவில்லை என்றால், படகைக் கவிழ்த்துவிடுவேன்' என்று
மிரட்டினார்.
எல்லோரும் இறங்கிய பிறகும் நான் மட்டும் இறங்க மறுத்தேன்.
கடைசிவரை படகைவிட்டு நான் இறங்கவே இல்லை. முடிவில் என்
போராட்டத்துக்குத்தான் வெற்றி கிடைத்தது. `இனிமேல்
மாணவர்களிடமிருந்து படகுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என
அரசு தீர்மானம் கொண்டுவந்தது. நான் நடத்திய முதல் போராட்டமே
வெற்றியில்தான் முடிந்தது’’ எனக் கூறும் விஜயனுக்கு பெண்
கிடைத்தக் கதைகூட சுவாரஸ்மானதுதான்.
-
எமர்ஜென்சி காலத்தில், பினராயி விஜயனை போலீஸ் பிடித்துச்
சிறையில் அடைத்தது. அம்மா கல்யாணிக்கு `இனி நம்ம பையனுக்கு
யார் பொண்ணு தருவா?’னு ஒரே கவலை. எமர்ஜென்சி காலம் முடிந்து
சிறையிலிருந்து வெளியே வந்த விஜயனுக்கு பெண் கொடுக்க,
பாலன் மாஸ்டர் என்கிற போராட்டக்காரர் முன்வந்தார்.
கேரளாவில் போராட்டக்காரர்களை நம்பி கலகவாதிகள்தான்
பொண்ணு கொடுப்பார்கள். பாலன் மாஸ்டரும் கலகவாதிதான்.
எமர்ஜென்சி காலத்தில் சிறைக்குச் சென்றதற்காக விஜயனுக்கு
தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தார்.
ஈ.கே.நாயனார் தலைமையில் திருமணம் மிக எளிமையாக
நடைபெற்றது. திருமணத்தில், எந்தவிதமான சடங்குகளோ,
சம்பிரதாயங்களோ நிகழவில்லை. திருமணத்துக்குப் பிறகு
மனைவியுடனேயே கட்சிப் பணிக்குச் சென்றார்.
மனைவி கமலா கர்ப்பிணியாக இருந்தபோதுகூட அவருடன் சேர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பினராயி விஜயனுக்கு இப்போது
விவேக், வீணா என இரு வாரிசுகள்.
-
நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்டாமே... வைத்த பொருள் வைத்த இடத்தில்
இல்லையென்றால் கோபப்படுவீர்களே'' என்று கேட்டால்,
“ஒரு கம்யூனிஸ்ட், தன்னளவில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம் இது.
இந்த வயதில் நான் இவ்வளவு ஃபிட்டா இருக்கேன் என்றால்,
அந்த ஒழுக்கம்தான் காரணம். தினமும் காலை 5 மணிக்கு எழுவேன்.
30 நிமிடம் ட்ரெட்மிலில் நடைப்பயிற்சி. அரை மணி நேரம் யோகா.
சமயங்களில் சைக்கிளிங்.'' என தன் ஃபிட்னஸ் ரகசியங்களை
உடைத்தார் இந்த முன்னாள் பேட்மின்டன் வீரர்!
ஆம், பினராயி விஜயன் சிறந்த பேட்மின்டன் வீரரும்கூட. கல்லூரி
அணியிலும் ஆடியிருக்கிறார். பினராயி விஜயனை அரசியல்
காரணங்களுக்காகத் தாக்க பல முயற்சிகள் நடந்ததுண்டு.
“தற்காப்புக்காக கராத்தே, குங்பூ ஏதாவது படிச்சிருக்கிங்களா?”
“வார்த்தைகள்தான் என் ஆயுதம்!’’ என தன்னம்பிக்கையைத் 7=
தெறிக்கவிடுகிறார்.
-
-----------------------------------
எம்.குமரேசன்
நன்றி - விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1