புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1