புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
429 Posts - 73%
heezulia
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
8 Posts - 1%
prajai
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_m10உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84944
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 15, 2017 8:03 am


தகவல் தொழில்நுட்ப காலம் வந்தவுடன் பலரும் அலுவலகத்தில்
அமர்ந்து பார்க்கும் வேலைக்கு மாறிவிட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்
அமர்ந்து வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் நீண்ட நேரம்
இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது ஆசனப் பகுதியை பாதிக்கும்
என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

‘டெஸ்க் டெர்ரீர்’எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை
ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின்
டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை
மேற்கொண்டார்கள். அவர்கள், அதிக நேரம் இருக்கையில்
அசையாமல் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் ‘பின்புறத்தை’
ஸ்கேன் செய்தார்கள்.

அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும்,
சேதமடைந்தும் இருப்பது தெரிய வந்தது. அதிக நேரம் அமர்ந்து,
அலட்டிக் கொள்ளாமல் வேலை பார்ப்பவர் களின் பின்புறத்தில்
கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்குள்ளும் ஊடுருவுகிறது.

இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி
துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள்
முழுவதும் இருக்கையில் உட்கார்ந்திருந்தால், அவரது இடுப்பின்
முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படுபவையாகவும்,
இறுக்கமாகவும் ஆகின்றன. அதன் விளைவாக, குறிப்பிட்ட
நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று
முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ்,
குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை
பாதிக்கப்படுகின்றன” என்கிறார்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச்
சேர்கிறது என்றால், பெண்களுக்கு பெரும்பாலும் பின்புறத்தில்
கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார், ஜோன்ஸ்.

ஆகவே உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட
இடைவெளியில் எழுந்து சிறிது தூரம் நடப்பது மிகவும்
அவசியமாகும்.
-
------------------------------
தினத்தந்தி
உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்  D23lqCBoQ7GTh79cqy4O+Sitting-on-the-sightseeing-job_SECVPF.gif

vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016

Postvashnithejas Fri Sep 15, 2017 10:51 am

தகவலுக்கு நன்றி.. நானும் அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறேன்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக