Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகப்பெரிய டெலஸ்கோப்
Page 1 of 1
மிகப்பெரிய டெலஸ்கோப்
உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி
வருகிறது. சீனா முதன் முறையாக விமானம், கப்பல்
ஆகியவற்றின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில்
மிகச் சிறிய மூன்று செயற்கைக்கோள்களை சில வருடங்களுக்கு
முன்னர் விண்ணில் செலுத்தியது.
இது விண்வெளி ஆராய்ச்சியில் அழுத்தமாக கால்பதிக்க சீனா
மேற்கொண்ட முயற்சியின் தொடக்கம் எனலாம். காரணம்
பல்வேறு சிறப்புகளையும் பெற்று ஜாம்பவானாக திகழும் சீனா
விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனிமுத்திரையை
இதுவரை பதிக்கவில்லை.
இதற்காக ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு
அதிக நிதியை சீனா ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா போன்று
விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய இடத்தை பிடிக்க சீனா
களம் இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே
தொடங்கப்பட்டு விட்டன.
2022-ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
என்று சீனா அறிவித்துள்ளது.
பூமியில் இருந்து அதிக தூரத்துக்கு சமிக்ஞைகளை அனுப்பவும்,
பெறவும் உலகின் மிகப்பெரிய ஆன்டனாவை சீனா கட்டி
முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த ஆன்டனாவின் விட்டம்
சுமார் 30 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக இருக்கும்.
இதன் எடை 10 ஆயிரம் டன்கள் ஆகும். இதன் மூலம் பூமியில்
இருந்து மிக அதிக தொலைவில் உள்ள கிரகங்களுக்கு
சமிக்ஞைகளை அனுப்பவும், பெறவும் முடியும்.
இதில் சுமார் 4 லட்சத்து 60ஆயிரம் எதிரொலிக்கும் கண்ணாடிகள்
உள்ளன. இதன் மொத்த பரப்பு சுமார் 1.6 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
இந்த டெலஸ்கோப் சீனாவில் குய்ஷூ மாகாணத்தில்
நிறுவப்படுகிறது. இந்த ராட்சத டெலஸ்கோப்பின் பிரதிபலிப்பான்
(ரெப்ளக்டர்) மட்டும் 500 மீட்டர் அகலமானதாக வடிவமைக்கப்
படுகிறது. அந்த டெலஸ்கோப்பில் 4,450 தகடுகள் பதிக்கப்
படுகின்றன.
ஒவ்வொன்றும் 11 மீட்டர் நீளம் இருக்கும். இது தயாரித்து
முடிக்கப்பட்டால் உலகத்திலேயே மிகப்பெரிய டெலஸ்கோப்
என்ற பெருமையை சீனா பெற்று விடும்.
தற்போது பெர்டோரிகோவில் ஆர்சிபோ வானிலை மையத்தில்
உள்ள ரேடியோ டெலஸ்கோப் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
இது 300 மீட்டர் அகல ரெப்ளக்டருடன் உள்ளது. இதன் மூலம்
இடியின் போது அண்டவெளியில் ஏற்படும் சத்தத்தின் அளவை
கணக்கிட முடியும். மேலும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும்,
அவர்கள் நடமாட்டம் பூமியில் அவ்வப்போது தென்படுவதாகவும்
கூறப்படுவது பற்றி ஆராய்ச்சி நடத்த முடியும்.
இந்த ரேடியோ டெலஸ்கோப் மூலமாக வேற்று கிரகவாசிகளின்
நடமாட்டத்தை அறியலாம் என சீனா திட்டமிட்டுள்ளது.
-
---------------------------
தினத்தந்தி
Similar topics
» உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» இந்தியா மிகப்பெரிய .................
» மிகப்பெரிய சிவலிங்கம்
» மிகப்பெரிய மலர்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» இந்தியா மிகப்பெரிய .................
» மிகப்பெரிய சிவலிங்கம்
» மிகப்பெரிய மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|