புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
77 Posts - 36%
i6appar
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_m10 அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 14, 2017 8:08 pm


அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை)

அவள் பெயர் மஞ்சுளா; தேன் ததும்பும் தேனடை! சிக்கென்ற உடல்! எங்கள் வீட்டுக்குக்கு எதிர் வீட்டில் இருந்தாள்! ’பள்ளிப்படிப்பைத் தொடர வேண்டாம்’ என அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டார்கள்.

எங்கள் இருவர் பார்வையும் அவ்வப்போது மோதிக்கொண்டன!

ஒருநாள் அதிகாலை ஐந்துமணி!

நான் எங்கள் வீட்டு முகப்பில் உலாவலானேன் ! அவள் அப்போது அவர்கள் வீட்டைப் பெருக்கியதோடு , இருவரிடையே இருந்த ‘ இரசாயனப் பிணைப்பு’ தொடரவேண்டும் என்று அடுத்த வீட்டு வாசலையும் பெருக்கலானாள்!

நான் அப்படியே எங்கள் வீட்டு முகப்புக் கேட்டருகே வந்து நின்றேன்! அவளுக்கும் எனக்கும் கொஞ்ச தூரம்தான் !

நான் சற்றும் எதிர்பாராத வகையில் என்னருகே வந்தாள் ! வந்ததோடு நில்லாது, கேட்டுக் கம்பிக்குள் கையை விட்டு என்னை நோக்கி நீட்டினாள்!

‘காதலானது ஆணுக்குக் கோழைத்தனத்தையும் பெண்ணுக்கு வீரத்தையும் தருகிறது’ – எங்கோ படித்த வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தது!

நீட்டிய அவளின் கையை நான் பிடித்தேன் ! அவ்வளவுதான் சட்டென்று இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள்!

எங்கள் பார்வைகள் அப்போது முதல், முறுக்குடன் அவ்வப்போது பின்னிக்கொண்டன!

பிறகு நான் எனது வேலைக்காகப் பெங்களூர் போய்விட்டேன் !

அங்கிருந்து என் நண்பர்களுக்குப் போன் செய்து , ‘அந்தவீட்டார் எப்படி இருக்காங்க? இந்தவீட்டார் எப்படி இருக்காங்க?’ என்று சுத்திச் சுத்தி விசாரிக்க முடிந்ததே தவிர, நான் உள்ளூர விசாரிக்கவேண்டிய என் மஞ்சுளா பற்றிக் கேட்க எனக்கு நாக்கு வரவில்லை!

ஓராண்டு ஓடியது !

ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்த என் நண்பன் – அவனாகத்தான் – ஒவ்வொரு வீட்டு நிலையையும் சொல்லிவந்தபோது, ’மஞ்சுளாவுக்குக் கல்யாணம் ஆகிக் கணவன் வீடு போய் விட்டதையும் , போன ஊர் எந்த ஊர் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினான்!

நல்ல வேளை நான் மஞ்சுளா மீது பாசப் பிணிப்பில் நான் இருப்பதை அவன் மோப்பம் பிடிக்கவில்ல!

இது நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன!

இன்றும் , தினமும் , நான் மஞ்சுளாவை நினைக்காத நேரமில்லை !
அன்று பார்த்த வாளிப்பான அந்த மஞ்சுளாவின் உடல் மட்டும் என் மனத்திரையை விட்டு அகலவே இல்லை!

அது சரி!

இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே, இன்றும் அவள் அந்தப் பழைய மேனியுடனா இருப்பாள்?

‘இருக்கமாட்டாள்’ என நீங்கள் சொல்லலாம்! ஆனால் என் மனத் திரையில் ஆடுவது அந்தப் பழைய மஞ்சுளாதானே?

அவளுக்கு வயது ஆகவே ஆகாதே!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக