புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
33 Posts - 42%
heezulia
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
32 Posts - 41%
Balaurushya
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
2 Posts - 3%
Saravananj
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
399 Posts - 49%
heezulia
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
27 Posts - 3%
prajai
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒரு பேனாவின் பயணம் Poll_c10ஒரு பேனாவின் பயணம் Poll_m10ஒரு பேனாவின் பயணம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பேனாவின் பயணம்

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun 1 Oct 2017 - 21:10

அனைவருக்கும் வணக்கம்

     இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் ”ஒரு பேனாவின் பயணம்” என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன்.  தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
                                அன்புடன்,
                   மகேந்திர ராஜ் பிரபாகரன்

கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை

இயற்கையின் தலைவனே
இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே
உன் கடையவனின் அடியவன் இவன் – அவன்
ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன்
ஆதி உன் அணிந்துரை வேண்டும்
உன் ஆகமவிதி அறியா பாலன் - இவன்
அறிந்த விதியால் உன் சேவடி பணிந்து பூஜிக்கிறேன்
ஏற்றுக்கொள்வாயோ….!
அணிந்துரையாய் வருவாயோ…!  
என் இறைவா!

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 1 Oct 2017 - 21:23

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon 2 Oct 2017 - 11:43

நினைத்ததை முடிக்க முடிந்தால்...

நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்

விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;

முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;

தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!

வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!

நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!

காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!

முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே

வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!

முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்

கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு

பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்

உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
S.VINOTHA
S.VINOTHA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017

PostS.VINOTHA Mon 2 Oct 2017 - 19:48

மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...

நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்

விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;

முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;

தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!

வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!

நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!

காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!

முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே

வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!

முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்

கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு

பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்

உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1248466

முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon 2 Oct 2017 - 19:54

S.VINOTHA wrote:
மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...

இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
மேற்கோள் செய்த பதிவு: 1248466  

முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.
மேற்கோள் செய்த பதிவு: 1248468

நன்றி

மன்னிக்கவும் ஒரு சிறு வார்த்தை திருத்தம்,

“இலக்குநோக்கி ஓடு வெற்றி கைசேரும்”

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri 6 Oct 2017 - 21:55

இயற்கை

நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி

உன்னைக்கான
இரு கண்கள்
தினம்
கட்டளை இடுகிறதடி

நீ
பூத்துக்குலுங்கையிலே
மனம்
புத்துயுர் அடையுதடி

உன்
வாசம் பரவியதிலே
தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி

உன்னை தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி

உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி

பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி

சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி

நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி

நீர் துள்ளிக்குதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி

கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி

விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி

நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி

அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி…

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
S.VINOTHA
S.VINOTHA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017

PostS.VINOTHA Sat 7 Oct 2017 - 10:42

[quote="மகேந்திரன்"]இயற்கை

இயற்கையை வர்ணிக்கக்கூடிய அழகான இயற்கையான வார்த்தைகள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 22 Oct 2017 - 0:08

:நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக