Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
First topic message reminder :
தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்...!
உங்களுக்கு சேவை செய்யவும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தவும் முடிவெடுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறோம். (கட்சி தொடங்கலாமா வேண்டாமா? என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மக்களின் ஆதரவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.)
மெரினாவிற்கு பொண்ணு பார்க்க போனவர்கள் எல்லாம் போராட்டம் செய்தோம் என்று புகைப்படமெடுப்பதை பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது... அரசை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் எல்லாம் புதிய கட்சி தொடங்குவதைப் பார்த்தபோது புல்லரித்துப் போகிறது. ஆனால், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்றும், அதற்கு புதிய கட்சி தொடங்கவேண்டும் என்றும் முதலில் சொன்ன நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. நாங்கள் யாரையும் குறை சொல்ல நினைக்கவில்லை. போராட்டக்காரர்கள் போராடிக்கொண்டே இருந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கும். எல்லோரும் கட்சி தொடங்கிவிட்டால் பிறகு மக்களுக்காக போராடுவதற்கு யார் இருப்பார்கள்? வீட்டுக்கு வீடு கட்சி தொடங்கினால் யார்தான் ஓட்டுப்போடுவார்கள்? எனவே, நாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் நாட்டில் போராட்டக்காரர்கள் தேவை என்பதுதான் நமது கவலை.!
மேலும், புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இன்றைய அரசியல் என்பது பெரும் சாக்கடையாக இருப்பதாகவும், அந்த சாக்கடையை சுத்தம் செய்யவேண்டுமானால் கோவணத்தோடுதான் இறங்கவேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே தமிழக மக்களின் நலனுக்காக இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய நாங்கள் தயார்! சாக்கடைக்குள் இறங்கினால் சகதி படும் என்பதும் தெரியும். எனவே. நவீன நாகரீகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கோவணம் கட்டலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறோம். அதே நேரத்தில், கோவணம் கட்டினால் கோமாளியாகப் பார்க்கப்படுவோமா?... என்ற சந்தேகம் எங்களுக்குள் ஏற்படுகிறது. எனவே, நாங்கள் கோவணம் கட்டத் தயார்! ஆனால், கோமாளி என்ற முத்திரையை ஏற்க தயாராக இல்லை!!
லஞ்சம் ஊழல் இல்லாமல் கறைபடியாத கைகளுடனும், கூச்சல், குழப்பம், கலவரமற்ற நேர்மையான பார்வையுடனும் அரசியல் களத்தில் நடமாட நாங்கள் தயார். எங்களுடன் கைகோர்க்க வருவீர்களா? நீங்கள் வருகிறீர்களா?...
கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் காட்டினால்தான் பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று அரசியல் விதிமுறையில் இருக்கிறதாம். எனவே நமது கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் காட்டவும் நாங்கள் தயாராகி வருகிறோம். ஆனால், பலத்தைக் காட்டினால் பொறுக்கி என்று முத்திரை குத்தப்படுவோமோ? என்றும் சந்தேகமாக இருக்கிறது. கட்சியின் பலத்தை காட்ட நாங்கள் தயார்! ஆனால், பொறுக்கி என்ற அடையாளத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.!!
பிறகு எப்படித்தான் அரசியல் களத்தில் நடமாடுவது? சொல்ல வருவீர்களா? நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்களா?...
கட்சிக்கு பெயர்வைக்கத் தெரியும், சின்னம் உருவாக்காத தெரியும், மக்களிடம் விளம்பரம் செய்யவும் தெரியும். ஆனால், அரசியல் எப்படி செய்வது? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மக்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது? எப்படி செயல்படவேண்டும்? என்பது தெரியவில்லை. மேடைபோட்டு பேசச்சொன்னால் எதுகை மோனையுடன், இலக்கியத்தனமாக எதைப்பற்றியும் பேசிவிடலாம். ஆனால், செயலில் காட்டவேண்டுமே... அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்பதுதான் கேள்வி.!!
இன்றைய சூழ்நிலையில் ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும், ஒரு கட்சிக்குள் என்னென்ன பதவிகள் இருக்கவேண்டும்? என்னென்ன கொள்கையுடன் செயல்படவேண்டும்? தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் செயல்படலாமா? ஒரு கட்சியை வழிநடத்த எவ்வளவு நிதி முதலீடு தேவைப்படும்? கட்சியை எங்கே? எப்படி பதிவு செய்வது? போன்ற இன்னும் பல தகவல்களையும், ஆலோசனைகளையும் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.
புதிய கொள்கைகள், புதிய கோட்பாடுகள், பல்வேறு நலத்திட்டங்களுடன் தமிழகமெங்கும் தனித்துப் போட்டியிட நாங்கள் தயார். நம்மோடு இணைந்து செயலாற்ற விருப்பம் உள்ளவர்களும் தயாராக இருங்கள். தமிழகத்தை தனித்துவமாக்குவோம்....!

Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
அந்த தளத்தின் இணைப்பு நான் இணைக்கவில்லை. செய்தியை காப்பி செய்தபோது தானாகவே பதிவாகிவிட்டது. நான் அதை கவனிக்கவில்லை.
நன்றி.
நன்றி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
அரசியல் என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரமெல்லாம் கிடையாது. அதேபோல அரசியலில் வெற்றி பெறுவதற்கு புகழும், பிரபல்யமும் மட்டும் போதாது. பிரச்சினைகளை சந்திக்க துணிவிருக்க வேண்டும். நாம் என்ன சொல்லுகிறோம் அல்லது என்ன செய்கிறோம், செய்யப்போகிறோம் என்பதை மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்து சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் வாயை மூடி பேசும் வகையில் அடக்கி ஆளக்கூடிய ராஜ தந்திரம் என்னும் அரசியல் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக எல்லோரையும் அனுசரித்து, அரவணைத்து உடன் அழைத்து செல்லத் தெரிந்திருக்க வேண்டும். தனியாக வருகிறேன் என்பது சினிமா வசனத்திற்கு பயன்படும். ஆனால், அரசியல் சிம்மாசனத்திற்குப் பயன்படாது என்றே நினைக்கிறேன்...!!
மேலும் பயனுள்ள ஆலோசனைகளை தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்....
மிகவும் முக்கியமாக எல்லோரையும் அனுசரித்து, அரவணைத்து உடன் அழைத்து செல்லத் தெரிந்திருக்க வேண்டும். தனியாக வருகிறேன் என்பது சினிமா வசனத்திற்கு பயன்படும். ஆனால், அரசியல் சிம்மாசனத்திற்குப் பயன்படாது என்றே நினைக்கிறேன்...!!
மேலும் பயனுள்ள ஆலோசனைகளை தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்....
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லோருமே அடுத்த பொதுத் தேர்தலில்தான் போட்டியிடப் போவதாக அறிவிக்கிறார்கள். ஏன்னா, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தங்களுடைய பலம் தெரிந்துபோய்விடும் என்று அவர்களே அஞ்சுகிறார்கள். இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் கட்சி தொடங்கினால் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
எனவே புதிதாக கட்சி தொடங்குபவர்கள் குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டாவது இருக்க வேண்டும் (வெற்றி பெறவேண்டியதில்லை) என்று நிபந்தனை வகுத்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அல்லது உடனடியாக ஆட்சியைக் கலைத்துவிட்டு மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தினாலும் நன்றாகத்தான் இருக்கும்....!!
அதுசரி, இந்த உள்ளாட்சி தேர்தல் எப்பதான் வரும்?.... தமிழனால நாட்டுக்குத்தான் தலைவனாக முடியலைன்னா, சொந்த ஊருக்குள்ளேயாவது தலைவனா இருந்துட்டு போறோமே....
அதை ஏம்பா நிப்பாட்டி வச்சுருக்கீங்க?
எனவே புதிதாக கட்சி தொடங்குபவர்கள் குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டாவது இருக்க வேண்டும் (வெற்றி பெறவேண்டியதில்லை) என்று நிபந்தனை வகுத்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அல்லது உடனடியாக ஆட்சியைக் கலைத்துவிட்டு மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தினாலும் நன்றாகத்தான் இருக்கும்....!!
அதுசரி, இந்த உள்ளாட்சி தேர்தல் எப்பதான் வரும்?.... தமிழனால நாட்டுக்குத்தான் தலைவனாக முடியலைன்னா, சொந்த ஊருக்குள்ளேயாவது தலைவனா இருந்துட்டு போறோமே....
அதை ஏம்பா நிப்பாட்டி வச்சுருக்கீங்க?
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
மேற்கோள் செய்த பதிவு: 1250471Pranav Jain wrote:அரசியல் என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரமெல்லாம் கிடையாது. அதேபோல அரசியலில் வெற்றி பெறுவதற்கு புகழும், பிரபல்யமும் மட்டும் போதாது. பிரச்சினைகளை சந்திக்க துணிவிருக்க வேண்டும். நாம் என்ன சொல்லுகிறோம் அல்லது என்ன செய்கிறோம், செய்யப்போகிறோம் என்பதை மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்து சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் வாயை மூடி பேசும் வகையில் அடக்கி ஆளக்கூடிய ராஜ தந்திரம் என்னும் அரசியல் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக எல்லோரையும் அனுசரித்து, அரவணைத்து உடன் அழைத்து செல்லத் தெரிந்திருக்க வேண்டும். தனியாக வருகிறேன் என்பது சினிமா வசனத்திற்கு பயன்படும். ஆனால், அரசியல் சிம்மாசனத்திற்குப் பயன்படாது என்றே நினைக்கிறேன்...!!
வலது, இடது என்று இல்லாமல் எல்லோரையும் அரவணைக்கும் நோக்கில் கமல் மய்யம் கொண்டிருப்பதற்கு இந்த பதிவு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
மேற்கோள் செய்த பதிவு: 1260332Pranav Jain wrote:மேற்கோள் செய்த பதிவு: 1250471Pranav Jain wrote:அரசியல் என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரமெல்லாம் கிடையாது. அதேபோல அரசியலில் வெற்றி பெறுவதற்கு புகழும், பிரபல்யமும் மட்டும் போதாது. பிரச்சினைகளை சந்திக்க துணிவிருக்க வேண்டும். நாம் என்ன சொல்லுகிறோம் அல்லது என்ன செய்கிறோம், செய்யப்போகிறோம் என்பதை மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்து சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் வாயை மூடி பேசும் வகையில் அடக்கி ஆளக்கூடிய ராஜ தந்திரம் என்னும் அரசியல் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக எல்லோரையும் அனுசரித்து, அரவணைத்து உடன் அழைத்து செல்லத் தெரிந்திருக்க வேண்டும். தனியாக வருகிறேன் என்பது சினிமா வசனத்திற்கு பயன்படும். ஆனால், அரசியல் சிம்மாசனத்திற்குப் பயன்படாது என்றே நினைக்கிறேன்...!!
வலது, இடது என்று இல்லாமல் எல்லோரையும் அரவணைக்கும் நோக்கில் கமல் மய்யம் கொண்டிருப்பதற்கு இந்த பதிவு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
கமல் இப்பதிவை படித்து இருந்து அதன் தாக்கம் என்றால், உங்களுக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
மேற்கோள் செய்த பதிவு: 1260348T.N.Balasubramanian wrote:
கமல் இப்பதிவை படித்து இருந்து அதன் தாக்கம் என்றால், உங்களுக்கு
ரமணியன்
கமல் இதை படித்துதான் செயல்படுகிறார் என்று நான் சொல்ல வரவில்லை. கமல் செயல்படுவதற்கு முன்பே இது சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன்.
ஒருவேளை ஜாதக அமைப்பு எல்லோருக்கும் ஒரே மாதரி இருக்குமோ என்னவோ....
நன்றி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
அவர் ஜாதகத்தை தயாரிக்கவேண்டியதுதான், சரி பார்க்க .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
மேற்கோள் செய்த பதிவு: 1260393T.N.Balasubramanian wrote:அவர் ஜாதகத்தை தயாரிக்கவேண்டியதுதான், சரி பார்க்க .
ரமணியன்
சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்களின் பலம் பெற்றவர்கள் தானாக அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று தற்போதைய சோதிடர்கள் கணித்து சொல்லுகிறார்கள்...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு
» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
» தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து
» தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு
» நல்லாட்சி அது தானே மக்களாட்சி..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum