புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_m10வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 21 Feb 2018 - 20:38

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  26


‘இங்கு நோட்டீஸ் ஒட்டாதீர்கள்...’ என்று சுவரில் எழுதுவதை
விட ஓவியத்தை அங்கு வரைவது அழகில்லையா? இப்படி
சுவரில் வரையும் ஓவியங்களைத்தான் ‘கிராபிட்டே’
என்கிறார்கள்.

இதையே கொஞ்சம் மாற்றி மும்பை கிராமங்களில் உள்ள
சுவர்கள் அனைத்தையும் வண்ணமயமாக்கி இருக்கிறார்கள்
‘Chal Rang De’ என்னும் ஓவியர்கள் குழு. “டிசம்பர் 12லதான்
இந்த திட்டம் உதயமாச்சு. ஆட்களை சேர்க்கத் தொடங்கினோம்.

ஜனவரி 2 அப்ப அசல்பா கிராமத்துல அசெம்பிள் ஆனோம்.
நேரடியா கிராம மக்கள்கிட்ட பேசினோம். அவங்கள்லயே
ஓவிய ஆர்வம் இருக்கிறவங்களையும் சேர்த்துக்கிட்டோம்.

மொத்தம் 120 சுவர்கள். ஒவ்வொரு சுவரும் மும்பை
கிராமப்புற வாழ்க்கையை பிரதி பலிக்கணும்னு முடிவு
செஞ்சோம். வருங்காலத் தலைமுறைக்கு சொல்ல நம்மகிட்ட
ஏராளமான கதைகள் இருக்கு.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 21 Feb 2018 - 20:39

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  26a
-


அதையெல்லாம் சுவர் ஓவியங்களா வரைய முடிவு செஞ்சோம்.
பள்ளிகள், மருத்துவமனை, மெட்ரோ ஸ்டேஷன், போலீஸ்
ஸ்டேஷன், வீட்டு சுவர்கள்னு எல்லா இடங்களையும் கலர்
ஃபுல்லா மாத்தினோம். எங்க கான்செப்ட்டே சேரிகளை
வண்ணமயமா மாத்தறதுதான்...”உற்சாகத்துடன் பேசத்
தொடங்கினார் ‘சல் ரங் தே’ குழுவின் நிர்வாகியும்
உரிமையாளருமான திதீப்யா ரெட்டி.

‘‘நகரத்து மக்கள்கிட்ட சேரிகள்னு சொல்லிப் பாருங்க...
ஆர்வமே இல்லாம கேட்க ஆரம்பிப்பாங்க.
இதை மாத்தறதுதான் எங்க நோக்கம். இதன் மூலமா சேரிகள்
பத்தின நல்ல விஷயங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வரும்.

இதுல எந்த விதமான பணப் பரிமாற்றமோ பணம் சார்ந்த
அடிப்படையோ இல்ல. எங்களுக்கு உதவ வர்றவங்ககிட்ட
உழைப்பை மட்டும்தான் கேட்கறோம். பல முன்னணி
பெயிண்ட் நிறுவனங்கள், தாங்களாவே முன்வந்து
வண்ணங்களை தர்றாங்க. உணவு, தங்குமிடம் எல்லாம்
அந்தந்த கிராமங்களைப் பொறுத்தது.

மக்களே எங்களுக்கு சாப்பாடு போட்டு தங்க இடமும்
தர்றாங்க...’’ என்கிறார் திதீப்யா ரெட்டி.‘வண்ணங்கள்
இல்லா உலகம் சோகமாக இருக்கும்... இந்த வரிதான் எங்க
தாரக மந்திரம். எங்க பெஸ்ட் மொமெண்ட் எதுனா...
அது போலீஸ் ஸ்டேஷனை கலர்ஃபுல்லா மாத்தினதுதான்.

பொதுவா காவல் நிலையம்னா கொஞ்சம் டெரரா,
குற்றவாளிகளைப் பிடிச்சு வைக்கிற இடமா இருக்கும்.
வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!  26b

ஆனா, அசல்பா கிராம போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து
பாருங்க. அடையாளமே மாறியிருக்கும். காவல்துறை
அதிகாரிகளும் எங்ககூட சேர்ந்து வண்ணம் தீட்டினாங்க.

இப்ப பல ஊர்கள்ல இருந்து அழைப்பு வருது. ஆர்வமுள்ள
ஓவியர்கள் கைகோர்க்க வந்துகிட்டே இருக்காங்க.
சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களையும்
கலர்ஃபுல்லா மாத்துங்கனு கோரிக்கை வந்துகிட்டே இருக்கு.

நிச்சயம் இந்தியா முழுக்கவே வண்ணமயமா மாத்தத்தான்
போறோம்...’’ என்கிறார் மற்றுமொரு முக்கிய
நிர்வாகியான டெர்ரென்ஸ் ஃபெர்ரீரா. ஆக, இனி இந்தியா
புறத்திலும் வண்ணமயமாகும்!
-
--------------------------------------
ஷாலினி நியூட்டன்
குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக