புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_lcapதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_voting_barதமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!

Page 1 of 2 1, 2  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Sep 13, 2017 10:01 am

தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்...!

உங்களுக்கு சேவை செய்யவும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தவும் முடிவெடுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறோம். (கட்சி தொடங்கலாமா வேண்டாமா? என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மக்களின் ஆதரவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.)

மெரினாவிற்கு பொண்ணு பார்க்க போனவர்கள் எல்லாம் போராட்டம் செய்தோம் என்று புகைப்படமெடுப்பதை பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது... அரசை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் எல்லாம் புதிய கட்சி தொடங்குவதைப் பார்த்தபோது புல்லரித்துப் போகிறது. ஆனால், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்றும், அதற்கு புதிய கட்சி தொடங்கவேண்டும் என்றும் முதலில் சொன்ன நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. நாங்கள் யாரையும் குறை சொல்ல நினைக்கவில்லை. போராட்டக்காரர்கள் போராடிக்கொண்டே இருந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கும். எல்லோரும் கட்சி தொடங்கிவிட்டால் பிறகு மக்களுக்காக போராடுவதற்கு யார் இருப்பார்கள்? வீட்டுக்கு வீடு கட்சி தொடங்கினால் யார்தான் ஓட்டுப்போடுவார்கள்? எனவே, நாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் நாட்டில் போராட்டக்காரர்கள் தேவை என்பதுதான் நமது கவலை.!

மேலும், புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இன்றைய அரசியல் என்பது பெரும் சாக்கடையாக இருப்பதாகவும், அந்த சாக்கடையை சுத்தம் செய்யவேண்டுமானால் கோவணத்தோடுதான் இறங்கவேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே தமிழக மக்களின் நலனுக்காக இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய நாங்கள் தயார்! சாக்கடைக்குள் இறங்கினால் சகதி படும் என்பதும் தெரியும். எனவே. நவீன நாகரீகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கோவணம் கட்டலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறோம். அதே நேரத்தில், கோவணம் கட்டினால் கோமாளியாகப் பார்க்கப்படுவோமா?... என்ற சந்தேகம் எங்களுக்குள் ஏற்படுகிறது. எனவே, நாங்கள் கோவணம் கட்டத் தயார்! ஆனால், கோமாளி என்ற முத்திரையை ஏற்க தயாராக இல்லை!!

லஞ்சம் ஊழல் இல்லாமல் கறைபடியாத கைகளுடனும், கூச்சல், குழப்பம், கலவரமற்ற நேர்மையான பார்வையுடனும் அரசியல் களத்தில் நடமாட நாங்கள் தயார். எங்களுடன் கைகோர்க்க வருவீர்களா? நீங்கள் வருகிறீர்களா?...

கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் காட்டினால்தான் பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று அரசியல் விதிமுறையில் இருக்கிறதாம். எனவே நமது கட்சியின் பெரும்பான்மை பலத்தைக் காட்டவும் நாங்கள் தயாராகி வருகிறோம். ஆனால், பலத்தைக் காட்டினால் பொறுக்கி என்று முத்திரை குத்தப்படுவோமோ? என்றும் சந்தேகமாக இருக்கிறது. கட்சியின் பலத்தை காட்ட நாங்கள் தயார்! ஆனால், பொறுக்கி என்ற அடையாளத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.!!

பிறகு எப்படித்தான் அரசியல் களத்தில் நடமாடுவது? சொல்ல வருவீர்களா? நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்களா?...

கட்சிக்கு பெயர்வைக்கத் தெரியும், சின்னம் உருவாக்காத தெரியும், மக்களிடம் விளம்பரம் செய்யவும் தெரியும். ஆனால், அரசியல் எப்படி செய்வது? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மக்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது? எப்படி செயல்படவேண்டும்? என்பது தெரியவில்லை. மேடைபோட்டு பேசச்சொன்னால் எதுகை மோனையுடன், இலக்கியத்தனமாக எதைப்பற்றியும் பேசிவிடலாம். ஆனால், செயலில் காட்டவேண்டுமே... அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்பதுதான் கேள்வி.!!

இன்றைய சூழ்நிலையில் ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும், ஒரு கட்சிக்குள் என்னென்ன பதவிகள் இருக்கவேண்டும்? என்னென்ன கொள்கையுடன் செயல்படவேண்டும்? தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் செயல்படலாமா? ஒரு கட்சியை வழிநடத்த எவ்வளவு நிதி முதலீடு தேவைப்படும்? கட்சியை எங்கே? எப்படி பதிவு செய்வது? போன்ற இன்னும் பல தகவல்களையும், ஆலோசனைகளையும் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

புதிய கொள்கைகள், புதிய கோட்பாடுகள், பல்வேறு நலத்திட்டங்களுடன் தமிழகமெங்கும் தனித்துப் போட்டியிட நாங்கள் தயார். நம்மோடு இணைந்து செயலாற்ற விருப்பம் உள்ளவர்களும் தயாராக இருங்கள். தமிழகத்தை தனித்துவமாக்குவோம்....!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Sep 16, 2017 3:02 pm

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று சென்னையில் வெள்ளிக்கிழமை (15.09.2017) இரவு நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில் கமல் தெரிவித்தார். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பேசி வருபவர் கமல். சமீபத்தில் ஒரு வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், தான், அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவேன் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகை நிறுவன விழாவில் கமல் மீண்டும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கமல் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவது மக்கள் விருப்பம். மக்கள் விரும்பினால் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 'ஒன்இந்தியாதமிழ்' நடத்திய 'போல்' ஒன்றில் கமல் தனிக்கட்சி தொடங்க அதிகப்படியான வாசகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதேபோல சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ஆதரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கமல் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலுக்கு வந்த பிறகு, ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பின், எனது அணியில் இணைத்துக்கொள்ள தயார் என்றும் கமல் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் மூலம், ரஜினியுடன் இணைந்து அரசியல் கட்சியை உருவாக்க கமல் விரும்புவது தெரிகிறது. கமல் மேலும் பேசுகையில், அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராடம் என்றார். மேலும், தனது வழக்கமான பாணியில் சமகால அரசியல் நிகழ்வை கேலி செய்யும் விதமாக "நான் தொழிலுக்காக நடிக்கிறேன்; சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

கமல் பேச்சு ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தால், கமலுடன் இணைந்து செயல்படுவாரா, அல்லது, என் வழி தனி வழி என்று செல்வாரா என்பதெல்லாம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்தல்கள் ஆரம்பித்துள்ளன.

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Sep 22, 2017 2:31 am

கடந்த சில வருடங்களாகவே என் மனதில் பல கேள்விகளும், மாற்றங்களும் உருவாகத்தொடங்கி இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தோன்றிய இந்த மாற்றங்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. அதுதான் புதிதாக அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்பது. ஆனால், இன்றைய நிலையில் அரசியலைப்பற்றி அவ்வளவு விரிவாக எதுவும் தெரியவில்லை. எனவே புதிதாக கட்சி தொடங்கினால், அதை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி? என்ற விவரங்கள் ஆலோசனைகள் தெரிந்தவர்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

நாம் தொடங்கக் கூடிய கட்சி என்பது தற்போதைய அரசியல் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும். ஜாதி மத வேறுபாடுகளை களைந்து சமத்துவமான மனநிலையை உருவாக்குவது நம்முடைய கட்சியின் மிக முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஜாதிகளின் அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்று சலுகைகள் வழங்கப்படுவதை மாற்றி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு உதவிகள் கிடைக்க முயற்சிகள் செய்யவேண்டும். ஆனால், இந்த மாற்றத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது?.... அரசியலில் நேர்மையாக இருக்க வேண்டும், மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும், பல மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது நமது நோக்கமாக இருந்தாலும் கூட, இதையெல்லாம் எப்படி நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவது என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.... ஏனென்றால், இவ்வளவு கால அரசியல் சூழலில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்பதை மக்களை எப்படி நம்ப வைப்பது?... காலம் காலமாக மக்களை ஏமாற்றி தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பல சுயநல அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை நமது பக்கம் திசை திருப்புவது எப்படி?

பண பலம், ஆள் பலம், கொலை மிரட்டல், அடியாட்களின் ரவுடித்தனம் என்று எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்து அரசியல் நடத்துபவர்கள் மத்தியில் நாம் நேர்மையானவர்கள், நாம் அன்பானவர்கள், நாம் அமைதியானவர்கள் என்று சொல்லிக்கொண்டு வெறும் கையுடன் இன்றைய அரசியல் களத்தில் இறங்கினால் நம்முடைய நிலைமை என்னாகும்?...

அல்லது, எல்லா அரசியல் சூழ்ச்சிகளும் தெரிந்து, அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், பிரச்சினையை எதிர்கொள்ளும் மனநிலையுடன் நாமும் பணபலம், ஆள் பலம், அடியாட்கள் உதவி என்று தற்காப்புடன் இன்றைய அரசியல் களத்தில் இறங்கினால்,  மக்களின் பார்வை நம்மீது எப்படி இருக்கும்?... என்பதையெல்லாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்....

சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டுமானால் கோவணத்துடன்தான் சாக்கடையில் இறங்கவேண்டும் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால், கோவணம்(?) கட்டினால் கோமாளியாகப் பார்க்கப்படுவோமா? என்பதையும் மக்களிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே மக்கள் மனநிலையை உணர்ந்தவர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்குங்கள்!.

நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 22, 2017 3:02 am

Pranav Jain wrote:ஜாதிகளின் அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்று சலுகைகள் வழங்கப்படுவதை மாற்றி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு உதவிகள் கிடைக்க முயற்சிகள் செய்யவேண்டும்

அருமையான யோஜனை ,Pranav .
சிறிது அவகாசம் கொடுங்கள்.
எந்தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அது சரி இரவு 3 மணி .
தூங்கவில்லையா அல்லது சீக்கிரம் விழித்துக் கொண்டீரா?புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Sep 22, 2017 3:12 am

நன்றி திரு.ரமணியன் அண்ணா,
இனிய இரவாகட்டும்.

(அதுக்குள்ளே 3 மணியாகிடுச்சா?.... ஒன்னும் புரியல )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 22, 2017 3:31 am

Pranav Jain wrote:நன்றி திரு.ரமணியன் அண்ணா,
இனிய இரவாகட்டும்.

(அதுக்குள்ளே 3 மணியாகிடுச்சா?.... ஒன்னும் புரியல )
மேற்கோள் செய்த பதிவு: 1248029

இனிய இரவு இப்போவேவா
எனக்கு இப்போது மாலை 4 30 ....
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Sep 22, 2017 3:55 am

T.N.Balasubramanian wrote:இனிய இரவு இப்போவேவா
எனக்கு இப்போது மாலை 4 30 ....
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1248032

இனிய மாலை வணக்கம்.!!

(அப்படின்னா இன்னும் ராத்திரி ஆகலையோ....?)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 22, 2017 7:46 am

இப்போதைக்கு வாசம் US இல்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Sep 22, 2017 1:36 pm

[justify]தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் - கமல்ஹாசன்:

சென்னை: தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியா டுடே டிவி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.

என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.

உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதே போன்று டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல் கூறியதாவது: மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 22, 2017 10:56 pm

ஈகரை விதி முறைப்படி ,கமலகாசன் தளம் எடுத்துச் செல்லும் சுட்டி நீக்கப்பட்டுள்ளது..
வேண்டுமெனில் அவரது முழு பதிவையும் உங்கள் பதிவில் சேர்த்து போடலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக