புதிய பதிவுகள்
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_c10ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_m10ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_c10ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_m10ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84761
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 11 Sep 2017 - 9:18

விஜயவாடா:
ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில்
உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய்
வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை
அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.

ஆந்திராவில் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு
முதல்வராக உள்ளார். புதிய தொழில்நுட்பத்துடன் நவீன
வசதிகளுடன் தலைநகர் அமராவதி நகர் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில் அமராவதி நகருக்கு 35 கி.மீ., தொலைவில் உள்ள
விஜயவாடா மிகப்பெரிய நகராக உள்ளது. எனவே இரு
நகரங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து வசதியை
ஏற்படுத்த ஆந்திர அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதன்படி 35 கி.மீ., துாரத்தை ஐந்தே நிமிடங்களில் சென்றடையும்
வகையில் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
குழாய் பாதை அமைக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள 'ஹைப்பர் லுாப்'
எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் குழாய் வழியாக
பாதை அமைக்கப்படும்; எந்த இடையூறுமின்றி மின்னல்
வேகத்தில் குழாய் வழியாக வாகனங்கள் செல்லும்.
-
---------------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 11 Sep 2017 - 10:14

டெஸ்லா முழுதும் மின்சக்தியால் ஓடும் காரை நடைமுறைக்கு கொண்டுவந்த
Elan Musk தான் ஹைப்பர் லூப் சிஸ்டத்தை ,கொண்டுவர முயற்சிக்கிறார்.
நியூயார்க் --வாஷிங்டன் DC தூரத்தை 29 நிமிடத்தில் கடப்பதும்,
டலஸ்-ஹூஸ்டன் -சென் அன்டோனியோ -ஆஸ்டின் திட்டமும் உள்ளது.
இப்போதுதான் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இங்கு ( US இல்) அதிகம் red tapism கிடையாது.
எப்போது நடைமுறைக்கு வரும் --பொறுமை தேவை.

இந்தியாவில் ...எப்போது வரும் ?யாமறியோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 11 Sep 2017 - 12:47

T.N.Balasubramanian wrote:டெஸ்லா முழுதும் மின்சக்தியால் ஓடும் காரை நடைமுறைக்கு கொண்டுவந்த
Elan Musk தான் ஹைப்பர் லூப் சிஸ்டத்தை ,கொண்டுவர முயற்சிக்கிறார்.
நியூயார்க் --வாஷிங்டன் DC தூரத்தை 29 நிமிடத்தில் கடப்பதும்,
டலஸ்-ஹூஸ்டன் -சென் அன்டோனியோ -ஆஸ்டின் திட்டமும் உள்ளது.
இப்போதுதான் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இங்கு ( US இல்) அதிகம் red tapism கிடையாது.
எப்போது நடைமுறைக்கு வரும் --பொறுமை தேவை.
இந்தியாவில் ...எப்போது வரும் ?யாமறியோம்.
ரமணியன்
புன்னகை

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள 'ஹைப்பர் லுாப்' என்று தினமலர் செய்தியை படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது இந்த முட்டாள்கள் சொல்லும் செய்தியை தான் நம் மக்கள் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 11 Sep 2017 - 20:08

அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக