புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_m10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_m10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_m10தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 3:50 am

சிவகங்கை தாலுகா போலீஸ் சரகம் பில்லூர் கோவானூர் செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இன்று காலை அந்த காட்டுக்குள் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு நிர்வாண நிலையில் அலங்கோலமாக காணப்பட்டது.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கூறினர். தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் விரைந்தனர்.

உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை நடந்த இடத்தில் வாகனங்கள் வந்த தடங்கள் பதிந்து உள்ளது. எனவே காரில் வெளியூரை சேர்ந்த நபர்கள் கடத்தி வந்து அந்த பெண்ணை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

எனவே கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக கொலை செய்தனர்? மாயமான தலை எங்கே? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் கல்லூரி மாணவியாக இருக்காலாம் என்றும் யாரோ கற்பழித்து கொலை செய்து தலையை துண்டித்து வீசிவிட்டு உடலை மட்டும் சாக்குமூட்டையில் கட்டிபோட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 3:54 am

சிவகங்கையில் தலையை துண்டித்து கொல்லப்பட்டது மாணவியா?- தனிப்படை அமைத்து விசாரணை

சாக்குமூட்டைக்குள் பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கும். தோற்றத்தை வைத்து பார்க்கும்போது கல்லூரி மாணவிபோல் தெரிகிறது. காதல் விவகாரத்தில் சிக்கி நயவஞ்சகமாக கடத்தி செல்லப்பட்டு பின்னர் கற்பழிக்கப்பட்டு அதுதெரியாமல் இருப்பதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்று சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் அந்த பெண் கற்பழிக்கப் பட்டாரா? என்பது தெரிய வரும்.

வேறு எங்கோ கொலை செய்து பிணத்தை இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பக்கத்து மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த மாவட்டங்களில் 22 வயதுக்குள் இளம்பெண் மாயமானதாக ஏதும் புகார் வந்துள்ளதா? என்று தகவல் கேட்டு உள்ளோம்.

இது சம்பந்தமாக விசாரிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக