Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மான்விழி தரும் தெம்பு! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1
மான்விழி தரும் தெம்பு! (ஒருபக்கக் கதை)
மான்விழி தரும் தெம்பு! (ஒருபக்கக் கதை)
பல வருடங்களாக நான் பல ஊர்களில் கவனித்துவந்துள்ளேன் !
சிறு வியாபாரிகள் , வேகாத வெயிலில் பாரத்தைச் சுமந்துகொண்டு தெருதெருவாகச் சுற்றுவார்கள் ! அவர்களிடம் உள்ள பொருள்களெல்லாம் விற்றுத் தீர்ந்தாலும் ஐநூறு ரூபாய் தேறாது! ஆனாலும் வியர்வை சிந்த அலைவார்கள்!
‘பேரிக்கா ! பேரிக்கா!’ ; ‘கொய்யா! கொய்யா!’ ; ‘நொங்கு! நொங்கு!’ ; ‘மீனு மீனோய்!’; ’எளனி எளனீ !’ – என்றெல்லாம் தெருத்தெருவாகக் கத்திக் கத்தி விற்பார்கள்!
எனக்கு வியப்பாக இருக்கும்! எப்படி அயராமல் இவர்களால் இப்படி அலைய முடிகிறது?
ஒரு நாள் ஊதுவத்தி விற்பவர் வந்துகொண்டிருந்தார் !
அவருக்கு வயது ஐம்பது இருக்கும் ! வேகாத வெயிலில் இரு தோள்களிலும் இரண்டு பெரிய பெரிய பைகளைத் தொங்கவிட்டிருந்தார்! அந்தப்பை கடைகளிளெல்லாம் கிடைக்காது! அவ்வளவு பெரிய பை ! துணி வாங்கிக்கொடுத்துத் தைக்கச் சொல்ல வேண்டும் ! இரண்டு பைகளிலும் ஊதுவத்திக் கட்டுகளும் குழாய்களும் ! அந்த வயதில் எப்படித்தான் அந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டு , கொளுத்தும் வெயிலில், வீதி வீதியாக , அலுவலகம் அலுவலகமாகச் சுற்றுகிறாரோ?
அவர் என்னருகே வந்தார்!
இதுதான் சமயம் என்று , “ஏம்பா! இவ்வளவு வெயிட்டைத் தூக்கிக் கொண்டு நடக்கிறீங்களே,! இதிலே அப்படி ஒரு நாளைக்கு எவ்வளவுதான் கிடைக்கிறது ?” எனக் கேட்டேன் !
“என்னாத்த சொல்றது? எல்லாம் அவளுக்குத்தான் போகுது ! அங்கதான் கொண்டுபோய்க் கொட்றோம் ! ”
அன்றைக்குத்தான் எனக்கு நீண்ட நாள் புதிர் விடுபட்டது !
மான்விழிதான் இவர்களுக்கு இவ்வளவு தெம்பைக் கொடுத்து வேகாத வெயிலில் சுற்றவைக்கிறது! இதுதானா சங்கதி?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஒருபக்கக் கதை - நீயுமா?
» கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
» அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
» வழி வழி அறிவுரை ! (ஒருபக்கக் கதை)
» ஒருபக்கக் கதை - தண்ணீர்
» கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
» அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
» வழி வழி அறிவுரை ! (ஒருபக்கக் கதை)
» ஒருபக்கக் கதை - தண்ணீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum