ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சிந்திக்க

3 posters

Go down

சிரிக்க சிந்திக்க Empty சிரிக்க சிந்திக்க

Post by T.N.Balasubramanian Thu Sep 07, 2017 8:07 am

[b]சிரிக்க,சிந்திக்க

சிரிக்க சிந்திக்க UCUUrf44RP6c2GvOrkhp+21369293_1577532618934131_8208334749923923840_n


POLICE : யோவ் உன் பேர் என்னயா?
CITIZEN : என் பேரு ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல ரஜேஷ்.
ஸ்கூல் டீசியில ரோஜேஷ்.
டிரைவிங் லைசென்ஸ்ல ரிஜேஷ்'ங்க.
POLICE : யோவ், என்னயா பேர கேட்டா ஒளரிகிட்டு இருக்கே.
CITIZEN : சார், நான் ஒளரலைங்க. நம்ம நாட்ல அரசு ஆவணங்களில் நம்ம பெயரை இப்படித்தான் அவங்க
இஷ்ட்டத்துக்கு எழுதி வைக்கிறாங்க.
POLICE : என்னயா இது? ஆதார் அட்டைல உன் போட்டோவே இல்ல.
CITIZEN : நல்லா உத்து பாருங்க சார், அதுல என் கண்ணு மட்டும் தெரியும். நம்ம டெக்னாலஜி அப்டி.
POLICE : உன் லைசென்ஸ்ல கையெழுத்த காணோம்?
CITIZEN : நல்லா பாருங்க சார், கை ரேகை மாதிரி ரெண்டு மூனு கோடு போகும்.
POLICE : ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
CITIZEN : சார், நான் வச்சிருக்கிறது TVS EXCELL. இது 40 க்கு மேல போகாதுங்க.
POLICE : ரேஸன் கார்டுல உனக்கு வயசு 12னு போட்டிருக்கு? எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
CITIZEN : அய்யோ ஆபிசர், இது 10 வருஷத்துக்கு முன்னாடி தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு. இப்ப வரைக்கும்
புது ரேசன் கார்டு தரவே இல்ல.இப்ப எனக்கு 22 வயசு சார்.
POLICE : ரோடு டேக்ஸ்லாம் ஒழுங்கா கட்டிருக்கியா?
CITIZEN : நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு? நீங்க ரோட காட்டுங்க நாங்க டேக்ஸ கட்டுறோம்.
POLICE : இது சரிவராது. நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
CITIZEN : ஐயோ வேணாம் சார். வாய்தா வாய்தானு நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்பரம் கேஸயே தள்ளுபடி
பண்ணிருவாங்க. நீதி மன்றத்துல எப்ப சார் எங்கள மாதிரி ஆளுக்கு நீதி கிடச்சிருக்கு?
POLICE : இவ்ளோ வெவரமா பேசுறே, நீ என்ன படிச்சிருக்க?
CITIZEN : பாத்தீங்களா சார், நான் படிச்சவன்னால தான் தெளிவா கேக்குறேன்னு நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க. படிச்சா வெவரம்
வந்திரும்னு தெரிஞ்சு தான் சில அரசு பள்ளிகளை மூடிட்டு, மீதி இருக்கிற பள்ளிகளை கவணிக்காம வச்சிருக்காங்க.நாம முட்டாளா
இருக்குற வரைக்கும் தான் அவங்க ஆட்சி செய்ய முடியும்.
POLICE : சரியா சொன்னே தம்பி.உன்ன மாதிரியே எல்லாரும் தெளிவா இருந்தா நாங்க ஏன் உங்கள தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெழம்பு. பாத்து போ பா.
(இதுல பல விசயங்கள் அடங்கியிருக்கு)

நன்றி முகநூல்
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Sep 07, 2017 8:12 am; edited 2 times in total (Reason for editing : corected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரிக்க சிந்திக்க Empty Re: சிரிக்க சிந்திக்க

Post by ayyasamy ram Thu Sep 07, 2017 8:45 am

சிரிக்க சிந்திக்க 3838410834 புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்க சிந்திக்க Empty Re: சிரிக்க சிந்திக்க

Post by Dr.S.Soundarapandian Thu Sep 07, 2017 9:12 pm

சூப்பருங்க :நல்வரவு: நன்றி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிரிக்க சிந்திக்க Empty Re: சிரிக்க சிந்திக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum