புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
70 Posts - 53%
heezulia
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
Guna.D
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_m10’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 4:30 pm

’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

அது செம்பரம்பாக்கத் தண்ணீரால் தி.நகர், மேற்கு மாம்பலம் உட்பட்ட பல பகுதிகள் நீரில் மிதந்த நேரம் !

மேற்கு மாம்பலத்தில் ஓர் அடுக்ககம்; ”இங்கெல்லாம் தண்ணி வராது” என்றவர்கள் மனம் கலங்குமாறு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது; நீர் மட்டம் ஏறியது; கீழ்த் தளத்தில் உள்ளோர் மேல் தளத்திற்குத் தஞ்சமானார்கள்! எங்கும் இருட்டு!மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை! பால் கிடைக்கவில்லை! தண்ணீர் கிடைக்கவில்லை! யாரும் சமைக்கமுடியவில்லை!

அப்போது ஒருவர் – அவர் பெயர் சந்தானம் – வீட்டுக்குவீடு வந்து ‘என்ன வேணும்?’ என்று கேட்டு, எங்கிருந்தோ பொருள்களை வாங்கிவந்து கொடுத்தார்! பால் எங்கும் கிடைக்கவில்லை ! எங்கோ லிட்டர் நூறு ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றார்கள்! ஆனால் எங்கே கிடைக்கிறது என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சந்தானம் மட்டும் எங்கிருந்தோ வாங்கிவந்து கொடுத்தார்!

பொருள்கள் மட்டுமல்ல! பக்கத்தில் கொடுத்த தயிர்ச்சாதம் , புளியோதரை , லெமன் சாதம் போன்றவற்றை வாங்கிவந்து அந்த அடுக்ககத்தில் இருந்தவர்களுக்குக் கொடுத்தார்! அவற்றை வாங்கிச் சாப்பிட்ட வாளிப்பான இளம் வயதுப் பெண்கள் ‘தேங்க்ஸ் அங்கிள்!’ என்று சொல்லிவிட்டுப் பொட்டலத்தைப் பிரிப்பதில் வேகம் காட்டினார்கள்!

இப்படியெல்லாம் , முழங்கால் தண்ணீரில் நனைந்தபடியே சேவை செய்பவர் யார் என்று கவனிக்க அப்போது யாருக்கும் நேரமில்லை!

ஒரு மாததிற்கு முன்பு இதே சந்தானத்தைத்தான் அந்த அடுக்ககத்தில் இரவு வந்து படுக்கக்கூடாது என்று மாமிகள் மல்லுக்கு நின்றார்கள்! ”மாரியப்பன்தான் நமக்கு வாட்ச்மேன்; அதற்காக அவர் தம்பி சந்தானம் ஏன் வந்து இரவில் வாட்ச்மேனோடு படுத்துக்கொள்ளவேண்டும் ?’’என்று சந்தானத்தைப் பிச்சைக்காரனைப் போல விரட்டினார்கள்!அதே சந்தானம்தான் இன்று அனைவருக்கும் உதவுகிறார்! இப்போது அவரைப்பற்றியெல்லாம் சிந்திக்க அங்குள்ளோருக்கு நேரமில்லை!

ஆயிற்று! வீடுபுகுந்த நீர் வடிய அரம்பித்தது! நனைந்த மெத்தைகள் எல்லாம் வெளியேறின! நீர் புகுந்த பழைய மர பீரோக்களும் தூக்கி வீசப்பட்டன!

எல்லாம் முடிந்து இருபது நாட்கள் ஆனபின், ஒருநாள் ! “ஏன் மாமி நான் சந்தானத்திடம் 200 ரூபாய் கொடுத்துச் சில சாமான்கள் வாங்கச்சொன்னேனே தண்ணிவந்தபோது, அவன் மீதியே கொடுக்கவில்லையே?” – ஒரு மாமி மெல்லக் கிசுகிசுத்தாள் பக்கத்து வீட்டு மாமியிடம் ! “ஆமாமாம்! நான்கூட 150ரூபாய் கொடுத்தேன்; ஒண்ணும் திருப்பியே தரல்லியே?” இன்னொரு மாமி அடுக்கினாள்! அப்படி ஆளுக்கு ஆள் ‘நான் கொடுத்தேன் , நீ கொடுத்தேன்’ என்று குற்றப்பட்டியல் வாசித்தார்கள்! ‘வரட்டும் சந்தானம்! விடக்கூடாது! பாக்கியை வாங்கணும் !அவன் சரி கிடையாது!’ என்று ஆளுக்கு ஆள் முறுக்கினார்கள்!

அன்றைக்கு அவர் , தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் உதவும்போது , ஒருவரும் மூச்சு விடவில்லை ! அப்போது அவர்களுக்கு உதவியை மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளத்தான் நேரம் இருந்தது! இப்போது அவர் மீது குறைகண்டுபிடிக்க நேரம் கிடைத்துள்ளது!

இதைத்தான் ‘நேரம் காலம்’ என்று சொல்கிறார்களோ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 04, 2017 12:52 am

இதைத்தான் ‘நேரம் காலம்’ என்று சொல்கிறார்களோ?

இல்லை, நாங்கள் நன்றி கெட்ட ஜென்மங்கள் என்போம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 04, 2017 9:37 pm

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 07, 2017 7:14 am

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 3838410834 ’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 07, 2017 9:13 pm

நன்றி ஐயாசாமி அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 08, 2017 4:40 pm

அருமை

செய் நன்றி மறந்தவர்கள்

பதிவு உங்களோடதா ஐயா . பதிவின் கீழ் பெயர் போடவில்லையே ????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக