ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

2 posters

Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by ayyasamy ram Tue Sep 05, 2017 2:40 pm

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Joke-3

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது…!!

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!

-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty Re: கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by ayyasamy ram Tue Sep 05, 2017 2:42 pm

~மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது “காப்பு”..

அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற “ஆப்பு”..!

-
-----------------------------------
~மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! 
வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட 
தலையில கட்டப்படும்!!
-
--------------------------------
~
தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. 
தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty Re: கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by ayyasamy ram Tue Sep 05, 2017 2:43 pm

~
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் 
தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத்
 தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..
-
-------------------------------------

~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன 
வித்தியாசம்..? 

ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. 
அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!
-
------------------------------------------

~திருமண மேடையில் மணமகனுக்கு 
கொடுக்கப்படும் கடைசி வார்னிங் 
“பொண்ண கூப்பிடுங்க..
நல்ல நேரம் முடியப் போகுது”..
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty Re: கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by ayyasamy ram Tue Sep 05, 2017 2:45 pm

~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், 
ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் 
கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.
-
------------------------------------

~கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் 
பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து 
விளம்பர போர்டை கண்டு வியந்தாள்….
-
Banaras Saree Rs 10/-
Nylon Saree Rs 8/-
Cotton Saree Rs 5/-
மனைவி :
 “500 ரூபாய் பணம் கொடுங்கள்.. 
நான் 50 புடவை வாங்கணும்..”
-
கணவன் : 
“அது இஸ்திரி போடும் கடை எரும மாடு…!!!
-
------------------------------------------

~அப்பா:
என்னடா…உன் அம்மா காலைல இருந்து பேசாம j
இருக்கா?”

பையன்:
அம்மா ‘lipstick’ எடுத்து தர சாென்னாங்க…நான் 
தெரியாம ‘fevistick’ எடுத்துக் காெடுத்துட்டேன்பா.”
-
அப்பா:
நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா…!”
-
------------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty Re: கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by Dr.S.Soundarapandian Tue Sep 05, 2017 6:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!! Empty Re: கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum