புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_c10பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_m10பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_c10பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_m10பிளாஸ்டிக் அரிசி  மற்றொரு போலி பரப்புரை - தவறாமல்  படிக்கவும்  :)  Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 12, 2017 10:51 am

பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் புன்னகை

அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை

நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம்

சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்

அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியதாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்?

மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே

விலை குறைவான பொருளில் விலை அதிகமான பொருளை கலப்படம் செய்ய என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது???

மேலும் அரிசியை ப்ளாஸ்டிக்குடன் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் அது நாம் உண்ணும் பதத்தில் நிச்சயம் வராது

பிறகு ஏன் அரிசியின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது??

அரிசியின் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் மக்கள் கோதுமை, மைதா பக்கம் திரும்புவர்

இவையெல்லாம் நம்மிடம் விளைபவை அல்ல .

மேலும் கோதுமை மைதாவில் உள்ள தீங்குகள் எண்ணற்றவை

மேற்கு உலகம் க்ளூடனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது .
நாமோ க்ளூடனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம்

இந்த நிலையில் முழு நேரமும் *கோதுமைக்கு நாம் மாறினால் பல தொற்றா நோய்களும்
ஆட்டோ இம்யூன் வியாதிகளும் நமக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்*

நம் அரிசி கோதுமையை விட பல மடங்கு சிறந்தது

ஆகவே வீண் புரளிகளை நம்ப வேண்டாம்

சோய்ப் அக்தராக மாறி சோற்றை பந்தாக்கி எழும்புகிறதா என்று போட்டுப்பார்க்கிறீர்களா??

சில ஹைப்ரிட் வெரைட்டி அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால் பந்து போன்று எழும்புகிறது

ஆனால் காரணமேயின்றி அரிசி மீது பரப்பப்படும் பொய் வதந்திகளை என்னவென்று பார்த்துக்கொண்டு இருப்பது ??

வீண் புரளிகளை பரப்ப வேண்டாம் சகோதர சகோதரிகளே .. Dr. Farook Abdullah ,Sivagangai.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 12, 2017 12:41 pm

ஒரு கிலோ அரிசியை விட ஒருகிலோ பிளாஸ்டிக் விலை உயர்ந்தது தான் , ஆனால் இவர்கள் பயன்படுத்துவதாக காமிக்கப்படுவது கடையில் விற்பனைக்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல , தூக்கி வீசப்படும் கழிப்பு பிளாஸ்டிக் தானே.

வாட்சப்பில் காணொளி கூட வந்தது.

நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 12, 2017 5:17 pm

ராஜா wrote:ஒரு கிலோ அரிசியை விட ஒருகிலோ பிளாஸ்டிக் விலை உயர்ந்தது தான் , ஆனால் இவர்கள் பயன்படுத்துவதாக காமிக்கப்படுவது கடையில் விற்பனைக்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல , தூக்கி வீசப்படும் கழிப்பு பிளாஸ்டிக் தானே.

வாட்சப்பில் காணொளி கூட வந்தது.

நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1244385

மருத்துவர் சிவராமனும் இதைத்தான் கீழ் கண்ட பதிவில் கூறுகிறார்
பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கிறார்களா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 12:59 am

ராஜா wrote:ஒரு கிலோ அரிசியை விட ஒருகிலோ பிளாஸ்டிக் விலை உயர்ந்தது தான் , ஆனால் இவர்கள் பயன்படுத்துவதாக காமிக்கப்படுவது கடையில் விற்பனைக்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல , தூக்கி வீசப்படும் கழிப்பு பிளாஸ்டிக் தானே.

வாட்சப்பில் காணொளி கூட வந்தது.

நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1244385

ஆமாம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 13, 2017 3:01 am

krishnaamma wrote:
ராஜா wrote:ஒரு கிலோ அரிசியை விட ஒருகிலோ பிளாஸ்டிக் விலை உயர்ந்தது தான் , ஆனால் இவர்கள் பயன்படுத்துவதாக காமிக்கப்படுவது கடையில் விற்பனைக்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல , தூக்கி வீசப்படும் கழிப்பு பிளாஸ்டிக் தானே.

வாட்சப்பில் காணொளி கூட வந்தது.

நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1244385

ஆமாம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1244420

raw /fresh பிளாஸ்டிக் உபயோகப்படுத்தினால் raw rice பச்சையரிசி.
புழங்கிய பிளாஸ்டிக் போட்டால் புழுங்கலரிசி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 13, 2017 10:30 am

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் , பிளாஸ்டிக் அரிசியை உருக்கிக் குடம் , குவளை , தட்டு போன்ற பிளாஸ்டிக் பொருட்களை செய்யலாம் என்று நினைக்கிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 13, 2017 6:31 pm

செய்யலாம் ஆனால் விலை அதிகமாகும்.
மூலப் பொருளை அழித்து ,அரிசி செய்து
அரிசியை உருக்கி மீண்டும் மூலப்பொருட்கள் தயாரிப்பு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 14, 2017 1:07 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:ஒரு கிலோ அரிசியை விட ஒருகிலோ பிளாஸ்டிக் விலை உயர்ந்தது தான் , ஆனால் இவர்கள் பயன்படுத்துவதாக காமிக்கப்படுவது கடையில் விற்பனைக்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல , தூக்கி வீசப்படும் கழிப்பு பிளாஸ்டிக் தானே.

வாட்சப்பில் காணொளி கூட வந்தது.

நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1244385

ஆமாம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1244420

raw /fresh பிளாஸ்டிக் உபயோகப்படுத்தினால் raw rice பச்சையரிசி.
புழங்கிய பிளாஸ்டிக் போட்டால் புழுங்கலரிசி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244444

ஹா..ஹா..ஹா....சூப்பர் ஐயா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 14, 2017 1:12 am

இது எனக்கு வந்த வீடியோ ஐயா .............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 14, 2017 1:13 am

M.Jagadeesan wrote:நீங்கள் சொல்வதைப் பார்த்தால் , பிளாஸ்டிக் அரிசியை உருக்கிக் குடம் , குவளை , தட்டு போன்ற பிளாஸ்டிக் பொருட்களை செய்யலாம் என்று நினைக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1244452

ஆமாம் ஐயா, ஹைதராபாத் டிவி இல் அப்படித்தான் சொல்லி கலாட்டா செய்தார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக