புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
103 Posts - 48%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
232 Posts - 52%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 26 Aug 2017 - 10:39

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)
அவர் அந்த அலுவலகத்தில் இயக்குநர் அறை முன்பு அமர்ந்திருப்பவர்; வெள்ளை உடுப்பு அவரது; ஆனால் தைத்தபோது வெள்ளையாக
இருந்ததோ என்னவோ அவர் ஒரு நாளும் வெள்ளையாகப் போட்டதே இல்லை! பழுப்புக் கலரில்தான் இருந்தது!

அவர் வருவோர் போவோரிடம் எல்லாம் ஒன்றை மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார்! “ தீபாவளிக்கு ஸ்வீட் பாக்கெட் தர்ரோம்னு
சொன்னாங்க இங்கே; அதை நல்ல கடையில் வாங்கக் கூடாதா? என்ன செஞ்சாங்க தெரியுமா?

இங்க மாரியப்பன்னு ஒருத்தர் இருக்கார்; அவர் தம்பி கடைகடைக்கு இனிப்பு செஞ்சு சப்ளை பண்றார்னு சொல்லி , அவரிடம் 100 பாக்கெட்
ஸ்வீட் செஞ்சு கொண்டாரச் சொல்லீட்டாங்க!சரி! நல்லா இருக்குமாக்குன்னு நெனச்சோம் ! பார்த்தாக்க , மைசூர்பாகு ரெண்டாம் நாளே
கெட்டுப்போச்சு! மேலே பாசி படர ஆரம்பிச்சிருச்சு!பாக்கிங்காவது ஒழுங்கா இருந்துச்சா? இல்லை!ம்ஹூம்! இப்படிப் பண்ணுவாங்களா?...
மாரியப்பன் தம்பின்ன ஒடனே எனக்குச் சந்தேகம்தான்!”- இப்படிச் சொல்லி ஒரு பாட்டம் புலம்புவார்!  கேட்டுக்கொண்ருப்பவர்
இரண்டு நாட்கள் கழித்துச் சென்றால் , அப்போதும் இதே வரலாற்றைச் அதே நபரிடம் சொல்ல அவர் மறக்கமாட்டார் !

ஒருவேளை , இயக்குநர் வாசல் முன்பு நாம் இருக்கோம்; நம்மைக் கேட்காமல் செஞ்சுட்டாங்கன்னு வருத்தமா? பலபேர் அந்த அலுவலகத்தில்
இருக்கும்போது, அவர் மட்டும் , தீபாவளி முடிஞ்சு பல மாதங்கள் ஆகியும்  அந்த ஸ்வீட் விஷயத்தை வருவோர் போவோரிடம் எல்லாம்
சொல்லிக்கொண்டிருப்பதன் இரகசியம் என்ன? சமுதாயத்தில் சில விஷயங்கள் சிலர் மண்டையைத் தாக்கு தாக்குன்னு தாக்குதே அது ஏன்?
அதுதான் விளங்காத புதிர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Aug 2017 - 14:50

விளங்காத புதிர் ....கதை அருமை
ரோட்டில் செல்பவர்களில் சிலர் தனக்குத்தானே
பேசிக்கொண்டு (புலம்பிக்கொண்டே)
செல்வார்கள்...
-
எல்லாம் மன அழுத்தத்தால் வரும் வியாதி...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 26 Aug 2017 - 15:53

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) 1571444738 சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 26 Aug 2017 - 18:08

நல்லா இருக்கு ....

பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Aug 2017 - 19:41

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....

பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Aug 2017 - 19:47

விளங்காத புதிர்..........

எந்தன் இன்றைய பதிவில்,
" என்னப் பார்வை --உந்தன் பார்வை --(வந்ததும் --தந்ததும்)" ,
"www.eegarai.net/t138547-topic#1247097"
எண் 5 தான் இதற்கு காரணம் போல்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 26 Aug 2017 - 23:29

நன்றி ரமணியன் அவர்களே ! நன்றி ஜாஹீதாபானு அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 27 Aug 2017 - 8:57

கெட்டுப்போன மைசூர் பாகை தன்செல்லக்
...குழந்தைக்குக் கொடுத்து இருப்பார் !
மட்டமான எண்ணெயில் செய்திட்ட அந்த
...மைசூர்பாகு குழந்தையின் வயிற்றில்
பட்டவுடனே தொடங்கிய வயிற்றுப் போக்கு
...பலநூறு ரூபாய்கள் டாக்டருக்கு
கொட்டியழுத பின்புதான் நின்று இருக்கும் !
...புரிந்ததா புலம்பலின் காரணம் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 27 Aug 2017 - 10:16

சிப்பு வருது

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 28 Aug 2017 - 19:02

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....

பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக