Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
2 posters
Page 1 of 1
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
சென்னை,
கடந்த பிப்ரவரி 7-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம்
மேற்கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
பிரிவதற்கான காரணத்தை தடாலடியாக வெளியிட்டார்.
அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தலைமையிலான அணியையும், ஓ.பன்னீர் செல்வம்
தலைமையிலான அணியையும் இணைப்பதற் கான ரகசிய
பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய
நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, சசிகலா
குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும்,
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்
என்றும் நிபந்தனைகள் விதிக் கப்பட்டது.
தற்போது, இந்த 2 நிபந்தனைகளையும் முதல்- அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்,
இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பே அ.தி.மு.க.வின் இரு அணிகளும்
இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும்
ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை
ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடித்தது.
இரவு வரை ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுக
உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன்
ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தபோது, அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி ஓரிரு
நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.
அதே நேரத்தில், திருவாரூரில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.க.வில் சில கருத்து வேறு
பாடுகள் ஏற்பட்டன. பேச்சுவார்த்தைகள் மூலம் அவை சரி
செய்யப்பட்டுள்ளன. விரைவில் இரு அணிகளும் இணையும்”
என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் பட்சத்தில்,
ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி
வழங்கப்பட இருக்கிறது. நிதித்துறை அமைச்சராக அவர்
அறிவிக்கப்பட இருக்கிறார்.
அவரது அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு பள்ளி
கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும்
கே.ஏ.செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படும்
என்று தெரிகிறது. தற்போது, பொதுப்பணித்துறை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும்
கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் செம்மலைக்கும் அமைச்சர் பதவி
வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவருக்கு அமைச்சர்
பொறுப்பு வழங்கப்படும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
கட்சி பதவியை பொறுத்தவரை, தலைமை ஒருங்கிணைப்பாளர்
பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைப்பு குழுவில், இரு அணியில் உள்ள
நிர்வாகிகளில் இருந்து தலா 5 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும்
தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் புதன்கிழமை
பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.
அதன்பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட இருக்கிறது.
இந்த கூட்டத்தில், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியை
விட்டு நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை
சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கிறது.
அதன்பிறகே, கட்சியின் பொதுச்செயலாளர் யார்? என முடிவு செய்து
அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
--------------------------------------
தினத்தந்தி

Re: ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
இனிமேல்தான் உச்சகட்ட கலாட்டா தொடங்கப்போகிறது . பொறுத்திருந்து பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» சிபிஎம் செயலாளர் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அக்கா மகன் கொலை வெறித் தாக்குதல்
» முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
» 412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்
» இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
» துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|