புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
8 Posts - 3%
prajai
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_m10கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்"


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri 4 Dec 2009 - 15:21

கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" Tiger-Woods_90



நியூயார்க்:
கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். இவர், அமெரிக்க
முன்னாள் அதிபர் பில் கிளின்டன் போல் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலகின் "நம்பர்-1' கோல்ப் வீரர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ்(33). சமீபத்தில் புளோரிடாவில் உள்ள இவரது வீட்டின் அருகே கார் விபத்தில் சிக்கி, காயமடைந்தார். இவரது மனைவி எலின் நார்டிகிரன் தான் காப்பாற்றினார். ஆனாலும் டைகர் உட்சின் "கேர்ள் பிரண்ட்' ரேச்சல் உகிடெல் தான் பிரச்னைக்கு காரணம் என கூறப்பட்டது. இது தொடர்பான மோதலில் மனைவி எலின் தாக்கியதில் தான் டைகர் உட்ஸ் முகத்தில் ஆங்காங்கே கீறல் உட்பட காயம் ஏற்பட்டதாக வேறுவிதமாக செய்திகள் வெளியாயின.


மன்னிப்பு: இந்த பிரச்னை முடிவதற்குள் "காக்டெயில் வெயிட்ரஸ்'(மது பரிமாறுபவர்) ஆக பணிபுரியும் 24 வயதான ஜெய்மி கிரப்ஸ், டைகர் உட்சுடன் 31 மாதங்கள் தொடர்பு வைத்திருந்தாக கூறினார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூற, கதிகலங்கிப் போனார் உட்ஸ். உடனே தனது வெப்தளத்தில் தவறான "உறவுகளை' மறைமுகமாக ஒத்துக் கொண்ட இவர், மன்னிப்பும் கேட்டுள்ளார். அதில் உட்ஸ் கூறியிருப்பதாவது: குடும்ப கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நான் மாபெரும் தவறு செய்து விட்டேன். இதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது குடும்பத்துக்கு ஏற்றபடி உண்மையாக நடந்து
கொள்ளவில்லை. நான் குற்றமற்றவன் அல்ல. தவறுகள் செய்துள்ளேன். நல்ல கணவராக, தந்தையாக இருக்க முயற்சிப்பேன். எனது தனிப்பட்ட பாவங்களை
"மீடியாவுக்கு' தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப பிரச்னைகளை
பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. எனது நடத்தை தொடர்பான விஷயங்களை குடும்பத்துடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்,'' என, குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாவது பெண்: இதற்கிடையே உட்சுடன் தொடர்பு இருப்பதாக மூன்றாவதாக ஒரு பெண் புறப்பட்டுள்ளார். 27 வயதான இவரது பெயர் கலிகா மகியுன். லாஸ்வேகாசில் உள்ள "பாங்க் நைட் கிளப்பில்' மார்கெட்டிங் மானேஜராக பணியாற்றுகிறார். இவரிடம் நெருக்கமாக பழகிய உட்ஸ், "தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை' என்று புலம்பியுள்ளாராம்.


கிளின்டன் வழியில்: சர்ச்சைக்குரிய கார் விபத்தில் வெறும் அபராதத்துடன் தப்பிய டைகர் உட்ஸ், பெண்கள் பிரச்னையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை போல மாட்டிக் கொண்டுள்ளார். ஜெனிபர் பிளவர்ஸ், பாலோ ஜோன்ஸ், காத்லின் வில்லி, ஜுவனிதா பிரடரிக், மோனிகா லெவின்ஸ்கி ஆகியோருடன் கிளின்டன் தொடர்பு வைத்திருந்தார். இதில் மோனிகா லெவின்ஸ்கியுடன் ஏற்பட்ட உறவு தான், இவரது அதிபர் பதவிக்கே ஆபத்து ஏற்படுத்தியது.


விளையாட்டு அரங்கை பொறுத்தவரை கோபி பிரையன்ட்(கூடைப்பந்து), போரிஸ் பெக்கர்(டென்னிஸ்), இயான் போத்தம்(கிரிக்கெட்), டேவிட் பெக்காம்(கால்பந்து), ஷேன் வார்ன்(கிரிக்கெட்) போன்றவர்கள் திருமணத்துக்கு பின் வேறு பெண்களுடன்
தொடர்பு வைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டனர். கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" 56667 கிளின்டனை போல் சிக்கினார் "டைகர் உட்ஸ்" 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக