ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்

2 posters

Go down

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்  Empty சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்

Post by ayyasamy ram Sun Aug 20, 2017 7:52 am

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்  3Z7Ba7hvQuGm5ZpNnKZX+Happy
-

சங்கீதா

‘குமுதா ஹேப்பி’ தொடரில் ஒரு காட்சி.

ரெபேக்கா

சங்கீதா

‘குமுதா ஹேப்பி’ தொடரில் ஒரு காட்சி.

புதுயுகம் தொலைக்காட்சியில் ‘நட்சத்திர ஜன்னல்’
சீசன் 2 நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியன்று (25-ம் தேதி)
தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து, 27-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு
7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. முதல் சீசன் போலவே
இந்த முறையும் நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார்.

இளம் தலைமுறையினர், பிரபலங்கள் சிறப்பு
விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி குறித்து
சங்கீதா கூறியதாவது:

திரையுலகப் பிரபலங்கள் தங்களது இறுக்கத்தைக் களைந்து
இயல்பாக உரையாடிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட
நிகழ்ச்சி இது. முதல் சீசனில் இயக்குநர் பாலா, சிம்பு
உள்ளிட்டோர் மனம்திறந்து பேசினர்.

எனக்கு திரையுலக அனுபவம் இருப்பதால், இந்த நிகழ்ச்சியை
மேலும் கலகலப்பாக, விறுவிறுப்பாகக் கொண்டுசெல்ல பல
புதுமையான திட்டங்களுடன் இந்த 2-வது சீசனை நகர்த்திச்
செல்ல உள்ளேன்.

பிரபலங்கள் தங்களது திரையுலக அனுபவங்கள், பயணங்களைப்
பற்றி எதார்த்தமாக, ஒளிவுமறைவின்றி உரையாடுவார்கள்.
சம்பந்தப்பட்ட பிரபலத்தின் அனுமதியோடு, அவர்களது
வாழ்க்கையை நெருங்கிப்பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

சில முக்கிய சுற்றுகளில் நிகழ்ச்சிக்கு யார் வருகிறார்கள்,
கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு யார் போனில்
அழைக்கிறார்கள் என்று அரங்கில் இருக்கும் எங்களுக்கே
தெரியாத வண்ணம் படமாக்க உள்ளோம்.

முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பங்கேற்கிறார். தொடர்ந்து
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, ஆண்ட்ரியா பங்கேற்க உள்ளனர்’’
என்கிறார் சங்கீதா.
-
----------------------------
தி இந்து







ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்  Empty Re: சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்

Post by Dr.S.Soundarapandian Sun Aug 20, 2017 11:56 am

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum