புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ரொக்கம் நாளை கடன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல உச்சி வெயில் . சாலைவழியே ஒரு வழிப்போக்கன் நடந்து சென்றுகொண்டிருந்தான் . கடுமையான பசி . கையில் இருபது ரூபாய் வைத்திருந்தான் .பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது.
அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .
நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று
" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .
நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .
சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்
" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்
' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .
" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .
" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .
அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால் நடையைக் கட்டு " என்று சொன்னான் .
அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .
அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும் " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .
தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
ஒரு ஜவுளிக்கடையில் மற்ற கடைகளை விட
விலை மலிவு...
-
அதற்கான காரணத்தை சொன்னார் அந்த கடையின் முதலாளி
-
நாங்கள் வாங்குமிடத்தில் கடன் சொல்வதில்லை, உடனடியாக
முழு தொகையும் கொடுத்து விடுவோம். அதனால் எங்களுக்கு
சலுகை கிடைக்கும்...
-
அதை வாங்குபவர்களுக்கு பகிர்தளிக்கிறோம் என்றார்...
-
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
ஜெகதீசன் அவர்களே! இன்று பாராட்டு நாளைதெரியாது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246889M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246880ayyasamy ram wrote:
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே....
" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .
" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
கடன் பட்டார் நெஞ்சம் போல் ---------
நானறிந்த வரையில் , கம்ப ராமாயணத்தில் ,எங்கும் வரவில்லையே.
இது தனி புலவரால் பாடப்பட்ட பாடல்
காலம் காலமாக கம்பர் கம்பர் என்றே சொல்லி வருகிறோம்.
பத்து வருடங்களுக்கு முன் ,படித்தது.
தனி புலவர் பாடிய பாடல் ,
'இப்பாடல், பெயர் தெரியா ஒரு புலவர் பாடியது:
" விடம் கொண்ட மீனை போலும்,
வெந்தழல் மெழுகு போலும்,
படம் கொண்ட பாந்தள் வாயிற்,
பற்றிய தேரை போலும்,
திடம் கொண்ட ராமபாணம்
செருக் களத் துற்ற போது,
கடன் கொண்டார் நெஞ்சம் போல,
கலங்கினான் இலங்கை வேந்தன். "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .
தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பரஸ்பரம் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1