ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா

+23
jayakumari
சபீர்
வழிப்போக்கன்
k.mani
வெங்கா
rikniz
ரிபாஸ்
ரூபன்
யாழவன்
வித்யாசாகர்
kirupairajah
Manik
nandhtiha
aarul
VIJAY
பாலாஜி
msmasfaq
balakarthik
ராஜா
தாமு
இளவரசன்
Tamilzhan
Rohith
27 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Rohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja

avatar
Rohith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

Back to top Go down


En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by பாலாஜி Sat Dec 05, 2009 11:16 am

மீனு பற்றிய நற்செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துயிருக்கிறேம்.
பல மதங்களை கடந்த எங்கள் சகோதரர்களின் பிராத்தனை வீண்பொகது.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by வெங்கா Sat Dec 05, 2009 1:31 pm

மீனு பற்றிய நற்செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துயிருக்கிறேம்.
பல மதங்களை கடந்த எங்கள் சகோதரர்களின் பிராத்தனை வீண்பொகது.

ஆண்டவா மீனுவை விரைவில் நலம் பெற வைத்து எங்களுடன் உரையாட விடு
avatar
வெங்கா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/11/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by ரூபன் Sat Dec 05, 2009 5:01 pm

Kraja29 wrote:எங்கள் செல்லமே ,அன்பு குட்டிம்மா ,

உங்கள் எல்லோரிடமும் நான் விளையாடினேன் , இதோ வந்து விட்டேன் அண்ணா என்று
சொல்ல மாட்டாயா மீனு , நாங்க யாரும் உன் மேல் கோபம் கொள்ள மாட்டோம் மீனு ,
வாடிம்மா எங்கள் தேவதையே !!!


En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637

ஓடிவாடி மீனு அண்ணனின் கதறல் , தவிப்பு உன்காதில் விழவில்லையா உன் மயக்கத்தை நீக்கி எழுந்து ஓடிவாடி En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 56667 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 56667 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 56667 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty ஓர் அன்பான வேண்டுகோள்

Post by nandhtiha Mon Jan 25, 2010 10:38 pm

மதிப்புக்குரிய அப்பா அம்மா அவர்களுக்கு உங்கள் மகள் நந்திதா வணக்கமுடன் எழுதிக் கொள்வது, அப்பா!இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்தது, அன்புச் சகோதரி மீனுகா நலமாக் இருக்கிறாள் என்பதே அது., அம்மா அன்புச் சகோதரி மீனுகா எழுந்து நடக்கிறாளா? என்ன சாப்பிடுகிறாள்? எங்களை எல்லாம் நினைவில் வைத்திருக்கிளா? தினம் தினம் வேண்டாத கடவுள் இல்லை அம்மா? எல்லாம் இழந்த எனக்கு உற்ற துணையாக இருந்து உங்களையும் அறிமுகப் படுத்தி வைத்த அன்புச் சகோதரி பற்றி எனக்கு ஒரு பதில் அஞ்சல் அனுப்பும்படி மிகத்தாழ்மையுடன் மன்றாடி வேண்டுகிறேன். தயவு செய்து உடன் பதில் அனுப்ப வேண்டுகிறேன்

அன்புடன்
உங்கள் மகள்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Manik Tue Jan 26, 2010 9:43 am

அக்கா மீனுவின் அப்பா பதில் பதிவு பன்னிட்டாங்க கூடிய விரைவில் மீனு ஈகரைக்கு வந்து உங்களுடன் பேசும் இப்போது நலமாக இருக்கிறாள் என்று அனுப்பியிருக்கிறார் அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by k.mani Tue Mar 09, 2010 9:10 pm

மீனுகா நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்...
k.mani
k.mani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by வழிப்போக்கன் Tue Mar 09, 2010 9:30 pm

மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by சபீர் Tue Mar 09, 2010 9:31 pm

valippokkan wrote:மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by jayakumari Tue Mar 09, 2010 9:34 pm

மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Babyprayinghands
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by mohan-தாஸ் Tue Mar 09, 2010 9:39 pm

valippokkan wrote:மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.

ஆமாம் எனக்கும் தெரியாது செய்திகளை படித்தேன் மிகவும் கவலையாக உள்ளது
எல்லாம் வல்ல நாயன் அருளால் என்றும் நலமுடன் வாழ இறைவன் துணைபுரிவானாக ஆமீன்......


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 9 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum