புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_lcapEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_voting_barEn magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja




யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 3:54 am

ஆம் அப்பா அம்மாவை தேற்றுங்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Dec 05, 2009 6:23 am

தன்வலியை மறைத்து பிறரை சிரிக்க வைத்த நல்ல உள்ளம் கொண்ட மீனுகாவின் உடல்நிலை பூரணமாக குணமடைந்து, நிட்சயம் மீண்டும் எல்லோரிடமும் பேசுவாள்



En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 Skirupairajahblackjh18
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 6:25 am

கிருபை மீனு கண்டிப்பா வருவாள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 6:26 am

kirupairajah wrote:தன்வலியை மறைத்து பிறரை சிரிக்க வைத்த நல்ல உள்ளம் கொண்ட மீனுகாவின் உடல்நிலை பூரணமாக குணமடைந்து, நிட்சயம் மீண்டும் எல்லோரிடமும் பேசுவாள்

உண்மைதான் கிருபை தன்வலியை மறைத்து இவ்வளவுநாளும் எல்லோரிடமும் சிரித்து
பேசிய தேவதை மீனு அவளுக்கு எந்த கெடுதலும் நேராது என்ற நம்பிக்கையிலையே
நாங்கள்இருக்கிறோம்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 6:27 am

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 7 67637

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 8:12 am

மீனுவிற்கு ஒன்றும் ஆகாதப்பா ரூபா, யாழ் நான் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன் யாழ் அவர் இப்போது பேசுவதாக இல்லை என்கிறார். மீனு கண் திறந்ததும் பேசுவார். அவர் மனம் எத்தனை தவிப்பில் இருக்கும், நினைக்க கூட இயலாத தருணம் இது போன்ற தருணம் தான்.. நம் வாழ்வு நமக்கே இழைக்கும் துரோக நிமிடங்கள் போன்றது இது போன்ற தருணம். நிமிடங்களேன்.. நொடி
கூட நம்மை கொன்று வாட்டுவது யாராலும் எளிதில் அறிந்திட இயலாத வலியப்பா. முன்பு வித்யா விவகாரத்தில் நாங்கள் சௌதி அரேபியாவில் இருந்தோம் உடல் நலக்கோளாரென கேள்வி பட்ட உடன் அழுது புரண்டதில் Civil ID தொலைந்து புதன் வியாழன் புறப்பட இயலாமல் எங்கோ ஒரு பிலிப்பைன் நாட்டவர் Civil ID எடுத்து வைத்து கொடுத்து மறுநாள் வெள்ளிக் கிழமையாக, வெள்ளி அங்கு விடுமுறை என்பதால் கடைசியில் சனி கிழமை போராடி ஞாயிறு ஐந்தாம் நாள் வீடு வந்தோம்.. ஐந்து நாள் அழையிலும் அதிர்ச்சியிலும் நம்பிக்கையை இழந்து விட்டோம், எல்லாம் பறிபோனது. இவ்விடம் மீனு இரண்டாம் தங்கயானாள். இப்போது அனுபவமும் திடமான நம்பிக்கையும் இருக்கிறது எனவே நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது தோழர்களே..நம்பிக்கையோடு இருப்போம் விரைவில் மீனு விழித்து விட்டாள் என அப்பா நம் காத்திருப்பிற்கான செய்தியை தருவார்..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 8:16 am

அண்ணா எப்படி தொடர்பு கொள்கிரிங்க அண்ணா மீனுவின் அப்பாவோட

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 8:34 am

வித்யாசாகர் wrote:மீனுவிற்கு ஒன்றும் ஆகாதப்பா ரூபா, யாழ் நான் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன் யாழ் அவர் இப்போது பேசுவதாக இல்லை என்கிறார். மீனு கண் திறந்ததும் பேசுவார். அவர் மனம் எத்தனை தவிப்பில் இருக்கும், நினைக்க கூட இயலாத தருணம் இது போன்ற தருணம் தான்.. நம் வாழ்வு நமக்கே இழைக்கும் துரோக நிமிடங்கள் போன்றது இது போன்ற தருணம். நிமிடங்களேன்.. நொடி
கூட நம்மை கொன்று வாட்டுவது யாராலும் எளிதில் அறிந்திட இயலாத வலியப்பா. முன்பு வித்யா விவகாரத்தில் நாங்கள் சௌதி அரேபியாவில் இருந்தோம் உடல் நலக்கோளாரென கேள்வி பட்ட உடன் அழுது புரண்டதில் Civil ID தொலைந்து புதன் வியாழன் புறப்பட இயலாமல் எங்கோ ஒரு பிலிப்பைன் நாட்டவர் Civil ID எடுத்து வைத்து கொடுத்து மறுநாள் வெள்ளிக் கிழமையாக, வெள்ளி அங்கு விடுமுறை என்பதால் கடைசியில் சனி கிழமை போராடி ஞாயிறு ஐந்தாம் நாள் வீடு வந்தோம்.. ஐந்து நாள் அழையிலும் அதிர்ச்சியிலும் நம்பிக்கையை இழந்து விட்டோம், எல்லாம் பறிபோனது. இவ்விடம் மீனு இரண்டாம் தங்கயானாள். இப்போது அனுபவமும் திடமான நம்பிக்கையும் இருக்கிறது எனவே நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது தோழர்களே..நம்பிக்கையோடு இருப்போம் விரைவில் மீனு விழித்து விட்டாள் என அப்பா நம் காத்திருப்பிற்கான செய்தியை தருவார்..

அந்த செய்திக்காகத்தான் காத்திருக்கிறோம் அண்ணா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 9:04 am

மிக்க நன்றிப்பா தலைப்பு மாற்றியமைக்கு இன்றைக்கு வேலைக்கு போக வேண்டுமா விடுப்பு எடுத்துள்ளீர்களா..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 9:06 am

வித்தி அண்ணா நீங்க தந்தது வேலை செய்யலை

Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக